பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

121


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 

2 gjyUsmL sgsth (Cardinal Virtues)

இதில் ஏழு பண்பியல்களை உள்ளடக்குகின்றனர்.

1. நேர்மை - honesty, fidelity 2. நுண்மதி - acumen, discrimination. 3. மட்டுறுதி - Firmness

4. மனவுரம் - Boldheartedness 5. பத்திமை - faithfullness

6. நம்பிக்கை -- confidence, trustfulness

7. பற்றார்வம் -- virtuous

(அற ஆர்வம்)

3. &sjilju (Ulptolomon) 52(gi (The Moral Virtues)

நேர்மை, சிறந்த பண்பு, நன்னடத்தை, நெறிமுறை, கட்டுப்பாடு,

பொது ஒழுங்கு நடைமுறை யொழுக்கம்.

4. gompulu, 90g& (Theological Virtues)

ஆறு அடிப்படையான இறையியல்களின்படி ஒழுகுதல். பத்திமை,

நம்பிக்கை, பற்றார்வம் (அற ஆர்வம்).

ஆறு அடிப்படை இறையியல்களாவன :

1. கோட்பாட்டு இறையியல் - 2. இயன்முறை இறையியல்

இயற்கை 3. நம்பிக்கை இறையியல் 4. கடவுள் வெளிப்பாட்டு

உரைகளை அடிப்படை

யாகக் கொண்ட இறையியல்.

5. கருத்தியல் இறையியல் 6. நிறைமுறை இறையியல்

Dogmatic theology. Natural theology,

Positive theology.

Revealed theology,

Speculative theology.

Systamatic theology .

தகுந்தபடி ஒழுகுதல்.

இவை மதவியல் அல்ல.