பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

133


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 133

- இவையன்றி வேறு இலக்கியங்களுள்ளும் அதன் வலிவு சாற்றப்

பெறுவது சிந்திக்கத் தக்கது.

‘பெரிதே காமம்; உயிர்தவச் சிறிதே’

(தவ-மிக) . கலி:137 ‘இளமையும் காமமும் ஒராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ? - கலி:18 ‘காமத்தி நீருட் புகினும் சுடும்’ - கலி:144 ‘வீழ்வார்கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் வாழ்வார்கட் கெல்லாம் வரும்’ - கலி:145

“குளிப்பினும் காமம் சுடுமே குன்றேறி ஒளிப்பினும் காமம் சுடும்’ - நாலடி:90

‘உள்ளினும் சுட்டிடும் உணருங் கேள்வியில் கொள்ளினும் சுட்டிடும் குறுகி மற்றதைத் தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால் கள்ளினும் கொடியது காமத் தீயதே’ - கந்தமாயை:11 காமம் வெறியாகி உள்ளத்தை ஆட்கொள்கிறது.

‘வெறிஎன உணர்ந்த உள்ளம்’ - நற்.47 காமத்தால் உள்ளத்தோடு அறிவும் ஆட்டங்காண்கிறது. ‘அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்று’ - கலி:64 ‘அறிவும் அஞர் உழந்து ஏங்கி - கலி:127 ‘அறிவும்தம் அறிவாய்ந்த அடக்கமும் நானொடு வறிதாக உஞற்றும் காமம்’

கண்ணளவாகவே காமம் எத்துணை மகிழ்ச்சி தருகிறது! உள்ளத்தைப்

பற்றியிழுக்கிறது!

‘காமம் போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று! இனி இதற்கும் மேல் சென்று பெண் தகையையே கற்று என்று நினைக்கச்

செய்கிறது, காமம்

- கலி : 1.38

- 1090

‘பெண்டகை கூற்று’ - 1083 கண்டார் உயிருண்ணும் தோற்றம் - 1084 * .& : - 1 104

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு