பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

141


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 141

‘பொம்மல் ஓதி’ போது ஆர் கூந்தல்’ ‘மலர் வேய்ந்த கூந்தல்!! ‘மாயிதழ்க் குவளைப் போது நாறும் அம் சில் ஓதி’ ‘மாரிவீழ் இருங் கூந்தல்’ ‘முகம் புதை கதுப்பு ‘வண்டு படு கூந்தல்’

‘விரி ஒலி கூந்தல்’

‘விரிந்து ஒலி கூந்தல்’

“வீ பெய் கூந்தல்’

தோட்டார் கதுப்பு பூவணிந்த) - 1795

அமிழ்தின் இயன்றன தோள்’ - # 106 ‘கண்நிறைந்த காரிகைக் (அழகு)

காம்பு ஏர் தோள்’ - 1272 ‘காரிகை தோள்’ - 7262 ‘பனைத் தோள்’ - 1234 ‘மணந்தநாள் வீங்கிய தோள்’ - 1283 ‘மென்தோள்’ -1103, 1265, 1279, 1325.

‘அமைக் கவின் கொண்ட தோள் இணை’ ‘தடமென் பணைத்தோள்’

‘திருந்திழை மென்தோள்’ ‘தொண்டி யன்ன பணைத்தோள்’ (கலப்பைக் கிழங்கு) நலம்மிக நந்திய

நயம்வரு தடமென்தோள் நடாஅக் கரும்பு அமன்றதோள்’ நேரிறைப் பணைத்தோள்’ ‘வீங்குஇறைத் தடைஇய, அமை ம்ருள் பணைத்தோள்’ ‘பணையெழில் மென்தோள்’ பரந்த சுணங்கின் பணைத்தோள்