பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†46

கதவ சூடு

அ2-10 ஒழுக்கமுடைமை 14

பிணையெழில் மான்நோக்கு கார்எதிர் தளிர்மேனி கவின்பெறு சுடர்நுதல் கூர்எயிற்று முகைவெண் பல் கொடிபுரையும் நுசுப்பினாய்! நேர்சிலம்பு அரிஆர்ப்ப நிரைதொடிக் கைவீசினை, ஆருயிர் வெளவிக் கொண்டு’ - கலி:58, ‘கணங்கணி வனமுலை கடர்கொண்ட நறுநுதல் மணங்கமழ் நறுங்கோதை மாரிவீழ் இருங்கூந்தல் நுணங்கு எழில் ஒண் தித்தி நுழைநொசி மடமருங்குல் வணங்கிறை வரிமுன்கை, வரிஆர்ந்த அல்குலாய்! * -- - கவி:60.

‘முழுமதி புரைமுகமே, முரிபுரு வில்லிணையே, எழுதரு மின்னிடையே எனை இடர் செய்தவையே! மருவிரி புரிகுழலே, மதிபுரை, திருமுகமே, இருகயல் இணைவிழியே, - எனை இடர் செய்தவையே! .

- சிலப். 7, 14-15, ‘கண்ணினும் கதவநின் முலையே! முலையினும் கதவதின் தடமென் தோளே! - ஐங் :361

ஆய்இதழ் உண்கண் அலர்முகத் தாமரை தாள் தாமரை தோ ai; எம்கைப் பதுமம், கெர்ங்கைக் கயமுகை; :- - செவ்வாய் ஆம்பல்’ பரிபாடல் 8 : 1.13.116

- இனி, காமஞ்சால் இளவன் ஒருவன் ஏமஞ்சால் இளையள் ஒருத்தியைக்

கண்டு, தன்னிலை மறந்து ஏதுஞ்செய்யவியல்ாம்ல் பேதுற்று, அவளைப்