பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2

அ-2-11 பிறனில் விழையாமை 15

‘செயலிலும், சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தவர்’ ‘பயனில சொல்லாதவர்’ ‘பொய் சொல்லாதவர் ‘உயிர்க்கொலை செய்யாதவர்’ ‘இனநலம் கருதுபவர்’ ‘மனநலம் நன்கு உடையவர்’ பிறரால் பழிக்கப்படும் வினை செய்யாதவர்’ “பழிவரும் வழியில் பொருள் திரட்ட விரும்பாதவர்.’

‘மானம் உடையவர்’ நண்பர்தம் பிழை பொறுப்பவர்’ நட்பு உரிமை கெழுதகைமை) தருபவர்’ “கட்குடியை வெறுப்பவர்’ ‘ஆரவாரம் இல்லாதவர்’ ‘தன்னொழுக்கம் உடையவர்’ ‘பெருமையுடைய அருமைச் செயல்கள் செய்பவர்’

‘செருக்கு இல்லாதவர்’

‘புறங் கூறாதவர்’

நல்லவையே செய்பவர்’ ‘குணநலன்கள் கொண்டவர்’ ‘அன்புடையவர்; நாணம் உடையவர்; ஒப்புரவு (பொதுமையுணர்வு உடையவர்; கண்ணோட்டம் இரக்கம்) உடையவர்; வாய்மை (உண்மை) உடையவர்.’ பிறர்தீமை சொல்லாதவர்’

‘பணிவுடையவர்’ தம் தோல்வியை இளையவர்களிடத்திலும் ஒப்புக் கொள்பவர்’ - . . . . . கெடுதல் செய்தவர்க்கும் நல்லதே செய்பவர் வறுமையுற்ற விடத்தும் செப்பமாக இருப்பவர்’

118

797

299

328

458

458

656

657

662

802

804

923

956

974

975

979

980

981

982

983

984

985

986

987

988