பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

225


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 225

- வல்லமை வலிமை யென்று பொருள்படலாமெனினும், அவ்வாறு குறிப்பின், பெரும்பாலும் அஃது உடல் வலிமையையே குறித்ததாகும். இங்கு, வல்லமை என்பது மூவுரனையும் (உடல் மனம், அறிவு குறிக்கும். ஒருவர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வதற்கு இம் மூன்று நிலைகளும் செயற்படுதல் வேண்டும். அதுவே வலிமையுள் வலிமையாகும்.

மடவார்ப் பொறை - பேதையர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வது, ‘மடவார்’ என்பதற்கு அறிவில்லாதவர் என்றே அனைத்து

உரையாசிரியர்களும் உரை தருவர். அது மிகு பொருத்தமின்று.

அறிவில்லாமை வேறு மடமை வேறு.

அறிவு வளர்ச்சியும் மன வளர்ச்சியும் இல்லாமையே மடமை.

மடம் - மழுங்கிய தன்மை.

- மனம் மழுங்கிய தன்மையல் பிறரின் ;fa பண்புணர்வுகளும்

உணரப்பெறா. -

- அறிவு மழுங்கிய தன்மையில் பிறரின் சிறப்பு இழிவுகள், உயர்வு

தாழ்ச்சிகள் உணரப்பெறா.

- எனவே மடவார் பேதையரே ஆவர். பேதைமை அறிவும் மனமும்

மழுங்கிய தன்மை, என்னை? r கீழுள்ள குறட்பாக்களில் அறிவுணர்வும், மனவுணர்வும் மழுங்கிய

பேதைத் தன்மை ஆசிரியரால் கூறப்பெற்றுள்ளமை காண்க

‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை’ - 428 மடிமடிக் கொண்டொழுகும் பேதை - 603 பேதை பெருங்கழிஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும் X- - 816 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல் . * - - 83 # நாணாமை, நாடாமை, நாளின்மை யாதொன்றும் + . பேணாமை பேதை தொழில்’ . . . . - 833 எதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை ... 837

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் பேதை, 23, குழாஅத்துப் பேதை புகல்’ - 840