பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8

அ-2-14 வெஃகாமை 18

நகையேயும் வேண்டற்பாற் றன்று’ - 871 ‘ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை’ ‘எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்


1003

வேண்டாரை வேண்டாது உலகு” – 870 ‘விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையான் கேளாது நட்டார் செயின்’ - 804 துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும்’ – 6:51 நலம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்.இவ் ஆர்’ - † 150 ‘மாமலை நாட! காமம் நல்கென

வேண்டுதும்’ - நற்:232:6 ‘எம்வயின் வருதல் வேண்டுதும் என்பது ஒல்லேம் போல், யாம் அது வேண்டுதுமே” - ஐங்:88:3-4 ஆண்டுஒன்று வேண்டுதும் என்பது உரையற்க’ - பழமொழி:1782 “பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை :*: என்னானும் வேண்டுப என்றிகழ்வர் - என்னானும் வேண்டினும் நன்றுமற் றொன்று விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு. - நாலடி.159 ‘பகல் வளரார், நோயின்மை வேண்டு பவர்’ - ஆசாரக்:57:4 நின்குறை முடித்த பின்றை என்குறை செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல்’ - நற்:102:3-4 நின்னொடு நீயே சூழ்தல் வேண்டும்’ - நற்:122:10 ‘அருளல் வேண்டும் அன்புடையோய்’ - நற்:342, 5 ‘ஒன்றுமொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே’ - நற்:73:4-5 ‘கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி - பதிற்று.5 பதிகம் 4 தாம்வேண்டும் பட்டினம் எய்திக் கரைசேரும்

ஏமுறு நாவாய் வரவுஎதிர் கொள்வார்போல்’ “தாழ்வுழி உய்யாது தான்வேண்டும் ஆறுஉய்ப்ப - பரி:11:110