பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் ର] ଧ} ଛୋ0] ![) (அறத்துப்பால் உரைநடை)

سيسسمسس : مnمدبسسسـس

1. பாயிரம்

எங் நால் உாைப்பினும் அங்,தாலுக்குப் பாயிரம் இன்றி அமையாதது. பாயிரம் இன்றேல் பனுவலும் இன்று என்பது நாலோர் துணிபு. மாடத்துக்கு எப்படிச் சித்திாம் இன்றியமையாததோ, மாநகர்க்கு எங்கனம் கோபுரம் இன்றியமையாததோ, எவ்வாறு அழகிய நங்கையர்க்கு அணிகலன்கள் தேவையாக உள்ளனவோ அவ்விதமே ஒரு ரால் ஆயின் அதற்குப் பாயிரம் மிக மிக வேண்டம் :: இது.

இவ்விலக்கணத்திற்குப் புறம்பாகாமல் இருக்கவே அள்ளுeளுரும் காம் இயற்றிய குறள் நாலுக்குப் பாயிர கசக கான்கு அதிகாரங்களைப் பிரித்துக் கொண்டனர். அவையே கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்பன : அவற்றின் பொருளே கண்டுச் சிறிது சிந்திப்போமா க.