பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


蠶} திருக்குறள் வசனம்

பயன அறியாதாரிடத்து அமையும் மடமைக் குணமே ஆகும்.

" காம் செல்வர். விருக்கினராக வருபவர் முன்பின் அறியாதவர். ஏதோ கம் உதவி காடி வருகின்றனர். அவர் களே வந்து விட்டமையால் அவர்க்ளை உபசரிக்க வேண்டிய தாயிற்று என்னும் மனக் கசப்புடன் அவ் விருத்தினரை வரவேற்று உபசரிப்பதில் ப்யன்இல்லை. அனிச்சம் என்பது ஒரு மலர். அது மிக மிக மென்மை வாய்ந்தது. அதனை மூக்கின் அருகே வைத்து முகர்ந்து பாாப்பினும் உடன்ே வாடும் தன்ம்ையது என்ருல் அதன் மென்மையை மேலும் விளக்க வேண்டுமோ? வேண்டா. ஆளுல், விருத்தினர் அனிச்ச மலரினும் மென்மை வாய்ந்தவர். அவர்கள் இல்லறத்தாகை காடி உதவி பெற வரும்போதே, இல்லறத் கார் சிறிது வேற்று முகத்துடன் பார்ப்பாரேயாளுல் உடனே வாட்டம் உறுவர். உபசர்சம் பெற வந்த மனமும் மாறிக் கிரும்பிப் போவர். ஆகவே, இனிய முகத்துடனே விருந்தினரை வரவேற்று உபசரிக்கவேண்டும், இன் முகம் காட்டியும், இன் சொல் கூறியும் இனிமையாக உபசரித் கலுமே இல்வாழ்வார் விருக்கின்ாை உபசரிக்கும் முறை யாகும். எனவே இல்லறத்தாருக்கு இன் முகம் வேண்டற் பாலது என்பது தெரிகிறதன்ருே ? .ே இனியவை கூறல்

விருக்கினர்களை உபசரிப்பது கடமை எனக் கொண்ட இல்லாக்கார் அதற்குத் துணையான இன் சொல் கூறுதல் மேற்கொள்ள வேண்டும் அல்லவா? இந்த இன் சொல் அன் போடு கலந்து வஞ்சனே இல்லாது அறத்தினை உணர்ந்தவர் அாயினின். வரும் இயல்புடையனவாக இருக்கும். இன் சேசல் அகத்தால் விரும்பிப் பிறர்க்குக் கொடுத்தலைவிடக்