பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இல்லத இயல்பு 競觀

சுளுக்குக் கொடுப்பேன் என்று இருக்கின் ந ஒருவன் தள் உடல் பொருள் ஆவி மூன்றும் கொடுத்தற்கே உரியவகுக் இருத்தல் வேண்டும்.

பசிக் துன்பம் மிகக் கொடியது. அது உண்டானபோது அதனைப் பொறுத்திருத்தலே சிறந்தது என்னலாம். தவத் ക് வலிமையுடையார்க்கு வலிமையாவது காற் று, மழை வெயில் இவற்றை மட்டும் பொறுத்தல் மட்டும் பொறுமை ஆகாது. தம்மையுற்ற பசியைப் பொறுத்தலே ஆற்றுதல் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பசியை உண்டி கொடுத்து உபசரிப்பவர் உண்மையில் ஆற்றல் உடையவர் அன்ருே? அவர்கள் ஆற்றல் பசியைப் பொறுக்கும் தவசிகளின் ஆற்றலிலும் முன் நிற்கவல்லதன்ருே ? எகளுல் தவசியர் ஆற்றலிலும், இல்லறத்தார் ஆற்றல் தலைசிறந்தது. தவசியர் தாம் பசித்து இருக்க வேண்டிய வர்கள். பிறர் பசியை ஒழிக்கவும் இயலாதவர்கள். ஆளுல் இல்லறத்தாரோ பிறர் பசியையும், போக்க வல்லவர். தமக்கு தேர்ந்த பசியையும் நீக்க வல்லவர் ஆகலின் தவக் தினரினும் ஆற்றல் வாய்ந்தவர்களே. பிறருடைய பசியை சகையால் போக்குவதில் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் ஒன்றை ஈண்டுக் குறிப்பிடுவோமாக. ஒருவன் இப்பிறப்பில் புண்ணியப் பயனுல் செல்வம் பெற்று வாழ்கின்ருன் னன் முல் எச் செல்வச் சிறப்புடன் அடுத்த பிறவியிலும் வாழ் வான் என்று கூற இயலாது. ஒரு வறிய குடியிலும், சென் வப் பிறக்கலாம். ஆதலால் இப் பிறப்பில் அடைத் செல் வத்தைப் போலவே அடுத்த பிறவியிலும் பெற்.: இன்பத்தை ஏக வேண்டுமானல் ஆதாவு அற்ற எதுை. எளியவர்கட்கு ஈந்து அவர்கட்குற்ற பசியினைப் போக்கி வருவாயின், காம் பொருளைச் சேமித்து வைக்கும் இடம்