பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


器翰 திருக்குறள் வசனம்

லசம், கியாய வழியாகவும் இருக்கலாம். ஆளுல் அவ்வா.: பிறக் கொடுக்க காம் பெறுதல் அத்துணை பெருமையாகாது. பிறர்க்கு கொடுத்துவிடலாம். அப்படிக் கெடுப்பதளுல் விட்டின்பம் கிடைப்பது அரிது என்று பிறர் கூறுகின்ருச் என்ரு லும் கொடுத்து மகிழ்தலே சாலச் சிறப்புடையது.

கொடுப்பதிலும் சில முறைகளைக் கையாளுதல் கலம். பிறன் எம்மை வந்து கேட்கின்ருன் என்ருல், அவனது இன்மை காணமாகத்தான் அவன் கேட்கின்மூன் என்பது நமக்குப் புலகுசிறக்ன்ருே ? அப்படிக் கேட்டவனுக்கு πάεβ உதவி செய்வதாயின், மீண்டும் அவன் பிறன் ஒருவனிடம் சென்று என்னிடம் ஒன்றும் இல்லை. ஆகவே கொடுக்கிடுக என்று கூருதபடி உதவுதலே சிறப்புடைய செயலாகும். இப்படி ஈபவர்கன்யே தற்குல மக்கள் என்றும் கூறலாம். இப்படிக் கொடுப்பதில் மற்குெரு குறிப்பும் உள்ளது. அதச கி.கி எழை ஒருவன் தன்னிடம் வந்து ஐயா, யான் எதுவும் அற்ற பாவி. ஆகவே, எனக்கு சக என்று கூறதற்கு முன்பே, அவனது வறுமையை உணர்ந்து ஈதல் வேண்டும். மேலும், நானே பொருள் இல்லாதவளுக உள்ளேன். நீ வதே என்னைக் கேட்கின்றனயே’ என்று கூருமலும் ஈதல் வேண்டும். பிறசை அடுத்து யாசித்தல் இழிவு என்று காம் அசிக்கக மட்டும் அல்லாமல், யாசித்தவர்க்குக் கொடுப் பேன் என்ற இருக்கின்ற ஒருவன் தன்னிடத்தில் வந்த பாசகன் தான் கொடுப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடை வாளுே அல்லகுே என்று ஐயுறுதலும் ஐயுற்ற அவன் பின்னர் வந்த யாசகனுக்குக் கொடுத்த பொருள் இனிமை யைக் கொடுக்கவில்லைப்ாயின், வாங்கியவன் முகம் இனிய *சகாது என்றும் அவ்வாறு, ஆகாதிருக்கும்போது சக்க னைக்கு இன்பம் காாது துன்பமே தருவதால் ஏழை மக்