பக்கம்:திருக்கோலம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - திருக்கோலம்

ப்ரஹ்மாண்டஐநநீ (320) என்றும், விச்வமாதா (984) என்றும் லலிதா சகசிரநாமத்தில் வரும் திருப்பெயர்கள் இதை விளக்கும். -----

அப்படிப் பல பல பேர்களைப் பெற்ற பழையவளாகிய அவள் திருமார்பில் நகில்கள் எப்படி இருக்கின்றன? தருணும்புயமுலேத் தையல் நல்வாள்? என்று அபிராமி பட்டரே முன்னர்ச் சொல்லியிருக்கிறர். அவை தாமரை அரும்புபோல இருக்கின்றனவாம். எல்லா உலகையும் உயிரையும் ஈன்ற தாய்க்கு, எல்லாரையும்விடப் பழைய கிழவியாகிய அப்பெருமாட்டிக்கு, இப்படி அங்கம் அமை' வது வேடிக்கையாக, நகையாக இருக்கிறதல்லவா?

"இங்கு அயற்கண் அகன் உலகம் எண்ணிறந்த சராசரங்கள் ஈன்றும் தாழாக் கொங்கை: (திருவிளையாட ற் புராணம்) என்று பரஞ்சோதி முனிவர் பாடுகிறர். அபிராமி பட்டர் இது நகையல்லவா என்று கேட்கிருர் -

நகையே இஃது; இந்த ஞாலம்

எல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலே. இளம் பெண்ணின் கண் சலனமடையும். அதற்கு மான் கண்ணே உவமை கூறுவது வழக்கம். முதிர்ச்சிபெற்ற மகளிர் களின் கண்ணில் அந்தச் சலனம் இராது. அம்பிகை மிக முதிர்ந்தவள். அவள் கண் அருள் முதிர்ச்சியை உடையது. அ' இருந்தும் அது மான் கன்ஜின்), இருக்கிற ', 'இதன்பது லதிகக்கென்' நாமங்களில் ஒன்று. முதிர்ந்த அன்னக்குச் சிறு பெண்ணப் போலக் கண் இருப்பது வியப்பல்லவா? இதுவு பதற்குரியதே. .

- நகையே இஃது; இந்த ஞாலம் துல்லாம் பெற்ற நாயகிக்கு .மானே முதுகண்,

ம் நகைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/154&oldid=578093" இலிருந்து மீள்விக்கப்பட்டது