பக்கம்:திருக்கோலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருக்கோலம்

இடக்கையில் பாசத்தையும் வலக்கையில் அங்குசத்தையும் வைத்திருக்கிருள். அபிராமி அந்தாதியில் பல இடங்களில் அன்னே பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்துவதை ஆசிரியர் பாடியிருக்கிருர், - -

அம்பிகை ஐந்து மலர்களாகிய அம்புகளைத் தரித்தவள். அவை ஐந்தும் பஞ்ச தன்மாத்திரைகளேக் குறிப்பவை; :பஞ்ச தன் மாத்ர ஸாயகா என்று (1) லலிதா சகசிர நாமம் கூறும். இவற்றை மேலுள்ள வலக்கையில் அம்பிகை ஏந்தியிருக்கிருள். பஞ்சபாணத்தை உடையவளாதலின் பஞ்சபாணி என்று அம்பிகைக்கு ஒரு திருநாமம் உண்டா -யிற்று. அதை ஆசிரியர் சொல்கிருர், தாமரை, in Tiوراۓ م அசோகமலர், முல்லே, நீலோற்பலம் என்பவை அந்த g站g பானங்கள். -

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி என்று நான்கு திருநாமங்களை அடையில்லாமல் சொல்லி

விட்டு அடுத்த நாமமாகிய சண்டி என்பதை,

வஞ்சர் உயிர் அவி உண்னும் உயர்சண்டி என்று அடையுடன் சொல்கிருர். போர்க்களத்தில் வஞ்சகர் களாகிய அசுரர்களின் உயிரைப் பலியாகக் கொள்ளும் உயர்ந்தவளாகிய சண்டி என்பது இதன் பொருள். 55 428মে" கழல் நிகனயலர் உயிரவி பயிரவி (தேவேந்திரசங்கவகுப்பு என்பது அருணகிரிநாதர் திருவாக்கு தண்டி என்ற நாமமே சன்டிகா என்றும் வழங்கும். லலிதா சகசிக சித்தில் 582-ஆவதாக உள்ளது. கோபமுள்ளவள் என்பது பொருள். கொடுமைகள் நீங்கவும் நன்மை உண்டாகவும் சண்டி தேவியை வழிபட்டு வேள்வி செய்வது பெரியோர்கள் வழக்கம். - .

காளி என்ற திருநாமத்தை அடுத்தபடி சொல்கிருர் ஆசிரியர். சண்டாசுரனையும் முண்டாசுரனையும் சங்கரித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/22&oldid=577961" இலிருந்து மீள்விக்கப்பட்டது