பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை எம்மாட்டு வந்திர். இன்று பரத்தையர் தெருவே அன்அற ஊர்ந்து வந்த கேர் மேல் ஏறிப் போகின்றீர். இதுவோ எம்மாட்டு துமதருளும்' எனத் தோழி தலைவனிடம் கூறின. ள். 382 31. இங்கனம் வாயில் பெருது தலைவன் கிற்க, வாயில் வேண்டித் தோழி, தலைவியிடம் அன்று நம்புனத் இல் யானே கடிந்த விருந்தினர் வாயில் வேண்டி வாய் திற ாைது கிற்இன்ருர்,” என்று தலைவியிடம் கூறி வாயில் வேண்டினள். 388 22. தோழி வாயில் வேண்டத் தலைவியின் நோக்கங் கண்டு தலைவன் வந்தான் என்று சொல்லும் அளவில் தலைவி கோபித்துக் கனன் று நோக்கிக் கண்கள் சிவக்கக் கண்ட மனேயவர் மகிழ்ந்தனர். 384 23. மகனே நமக்குத் தந்த பின்னர் கம் காதலர் இன்று கம் கடையைக் கண்டார். இதுவன்ருே கம்மாட்டு அவரருள் எனத் தோழிக்குத் தலைவி வாயில் மறுத்துக் கூறினள். 585 24. தோழியிடம் வாயில் மறுத்த தலைவி 'உன்னி டத்து அவர் (தலைவர்) அருள் பெரியர்' என்று நீ சொல்ல வேண்டுமோ ? என வாயில் வேண்டிய பாணைேடு ஆக் தின்னி புலையா என்று வெகுண்டு கூறினள். 386. 25. நீ வெகுளப் படுவதன் அ, கினக்குப் பல்லாண்டு செல்வதாக, யான் வேண்டிய இடத்துப் போக கின்னடியை வலங்கொள்ளா கின்றேன்" என வாயில் பெருமையிற் பாணன் புலந்து கூறினன். 387. 26. வாயில் பெருது பாணன் நீங்க, யாவர்க்கும் வாயினேராது வெகுண்டு உரைத்தலால் தழல் போலச் சிவந்த தலைவியின் கண்கள் விருந்தொடு தலைவன் வங் தான் என்று சொன்னவுடன் கருங்குவளே போலச் செவ்வி பரந்து குளிர்ந்தன என்று இல்லோர் தம்முள் கூறின ச்-888.