பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 85 விருந்தேற்றுக் கொண்ட தலைவியிடம் 'கம்மு | | | || || தோன்றலே (மகனே)த் தனக்குத் துணையாகக் கொண்டு வந்து தோன்றுதலான் கினதுளத்துக் கவற் ';)..யை யொழிந்து இனி கம் அரசற்குக் குற்றேவல் செய்வா ாக’, எனத் தோழி தலைவியின் ஊடலைத் தணிவித் ாள் —389. o erð 28. கின் காதலிமார் (பரத்தையர்) கின்னே வெகுள் வர். அது கிடக்க, யாம் மேனி முழுதுஞ் சிறுவலுைண் ரக்கப்பட்ட பால் புலப்படுந்தன்மையை உடையேம். அதன்மேல் யாமும் நீ செய்கின்ற இக்கள்ளத்தை விரும் பம். அதனுல் எங்காலேத் தொடா தொழி; எங் கையை விடுவாயாக; எனத் தலைவன் தன்னே அணேந்த வழி கலவி ஊடினள், 390. 29 புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல். ஒருத்தியைப் புனலாட்டு வித்து என் மனேயின்கண் இவர் வந்து கிற் ன்ெற இது எனக்குப் பொறுத்தல் அரிது எனக் கூறித் ஆஃலவி புலந்தனள். 391. 30. எம்முடைய சிறிய இல்லின்கண் வந்து அன்று ர்ே (தலைவர்) செய்த தலையளி எங்கட்கு அன்று வேண் டு துமாயினும் இன்று உமது திருவருள் எங்கட்கு ர்ே வந்த இந்துணையும் அமையும், வேறு ர்ே தலையளி செய்ய வண்டுவதில்லை; எனக் கலவி கருதித் தலைவி தலைவனெடு |லந்து கூறினள்.-392 31. விழுமிய காட்டு விழுமிய கல்லூர் விழுமிய குடி யிலுள்ளிர் ! எம் போல்வாரிடத்து இவ்வாறு புணர்தல் விரும்புதல் நுமக்கு விழுமிய அல்லவென மிகுத் துரைத்துத் தலைவி ஊடினள். 393. 52 அன்று பொதியின் மலையிடத்தில் தன் மலர்க் கண்ணினது இனிய நோக்கத்தைத் தந்தருளி என்னேத் கன் வயமாக்கிய பெண்ணமுதம் அதுவன்.அறு; இ.அ கம்மை வருத்துவதோர் மாயமாம் எனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி ஊடல் டிேய கால் தலைவன் வாடின்ன். 394