பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 33. அன்று அரிதிரண்டு யானே வேட்டிஞ் செய்யும் வழியில் தமது இயல்பான அன்பை நமக்குத் தக்தவர்க்கு இன் அ நாம் உடம்படாது கிற்கும் இங்கிலேமை என்னும் என்று ஊடல் ஒழிந்து தலைவனுடன் புணர்ச்சிக்குத் தலைவி உடம்பட்டாள். 395 34. புதல்வனே எடுத்து அணைத்து அது வாயி லாகக் கொண்டு தலைவன் உள்ளே வர, அப்புதல்வனே வாங்கி அணைத்து அவன் வாயில் தம்பலம் தம்மெய்யிற் படுதலால் எல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டு வந்தோ நீ எம்மைக் கொண்டிாடுவது ! இதனே கினக்குத் தந்தவாறு சொல்லுவாயாக எனப் புதல்வன் மேல் வைத்துத் தலைவி புலவி இர்ந்தனள்.-896. 35. புலவி தீர்த்தபின் புணர்ந்த தலைவனே தி தலைவி தங்கையின் (பரத்தையின்) மார்பு என்று கருதி உதைக்கத் தலைவன் அவ்வுதையை (கன் கெஞ்சில் உள்ளவர்க்கு நோகும் என்று கருதித்) தன் தலையால் ஏற்ருன் தலைவி புலந்து அழுதாள். 397 86. கொடிய வழியிற் சென்று ஒரு சிறிய ஊரில் மான் தோல் பள்ளியில் துரங்கிய அயிலுக்கு மாறு கண் டிலம் என்று முன் கிகழ்ந்த கிகழ்ச்சியைக் கூறித் தலைவன் தலைவியின் ஊடலைத் தீர்த்தான். 898 37. நம் புதல்வன் விளையாடக் கண்ட அவள் (பரத்தை) அவனே கின் மகன் என்று ஐயுற்றுத் தழுவக் கண்டு .ே ஐயுற வேண்டாம். அவன் உன் மகனே. உறவு மெய் உறவே. இவ்வில்லம் உன் இல்லமே. நீ உள்ளே வருவாயாக,” என்று நான் கூற அவள் (பரத்தை) காணிச் சென்ருள். நான் அவளே அறியேனுக, நீ மாயங் கூற வேண்டுவதில்லை ” எனத் தான் பரத்தையைக் கண்டமை கூறித் தலைவி தலைவனிடம் பின்னும் புலக் தன ள். 599 58. தலைவன் யாவர்க்கும் ஊதியம் ஆவான். வேண்டக் கொடுத்தலின் கற்பகம் போல்வான். கற்ருேர்க்கு