பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை விளித்து நீங்கள் ஏதுற்று அழிகின்ருய் என் அறு என்னே வினவுகின்றிலிர்' இதுவோ உங்கள் அன்பு, என் அறு அவன் ருேடு புலந்து கூறினள். (இது தலைவனேக் காண விரும்பிய தலைவி (இரவுக்குரியது) வருந்திக் கூறியது.) 18. தலைவியின் கோபக் கண்கள் சாந்தக் கண்ணுய் மாறின சமயங்கள் (க. 11 - 18) 1. பரத்தையிற் பிரிந்த தலைவன் வந்தான் என் அறு சொல்லும் அளவில் தலைவியின் கண்கள் சிவந்தன. அவ ளுடைய நோக்கத்து எதிர் தலைவன் கோக்க, அசிசிவப்பு ஆறி முகம் மலரக் கண்கள் சாக்தம் அடைந்தன. 863 3. பரத்தையிற் பிரிக்க தலைவன் வங் தானென்.அறு சொல்லக் கேட்டுத தழல் போல சிவந்த கலேவியின் கண் கள் விருந் தொடு வந்தான் என்று தெரிந்தவுடன் கருங் குவளே போலக் குளிர்ந்தன. 19. தலைவியின் கோலம் (கூ. 11 - 19) (தலைவன் தலைவியை அலங்கரித்தல்) வண்டுகள் விடாது தங்கும் கூந்தலில் இட்டதாலும், அணிந்த அணிகலன்களும், அணிந்துள்ள மாலையும், இவையெல்லாம கின் தோழி செய்துள்ள கோலங்கள் போலவே உள்ளன. யான் பிறிதொரு கோலம் செய்தேன் என்று கலங் ைவேண்டா, தெளிவாயாக என்று தலைவன் கூறின்ை. 20. தலைவியின் சிறப்பையும் அவளைப்பற்றியும் தோழி தலைவனிடம் கூறல் 1. எல்லா உலகமும் கல்கினும் எமர் அவளுடைய சிறிய இடைக்கு விலையாகச் செப்பலோட்டார். இனிப் பெரிய முலைக்கு விலை கூறுவதென்னே எனத் தோழி விலை அருமை கூறியது. (இஃது அருவிலே உரைத்தல் என்னும் துறை.) 197