பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 89 2. கலவி கருதியது இன்னதென் அ தெரியாதெனத் கோழி தலைவியின் வருத்தத்தைத் தலைவனுக்குக் கூறிய ஆ. களர்வு அறிந்து தலைவியைக் கொண்டு ங்ேகென்க் குறித் அவரைத்தது. 199 so 3. என் சீனப் புல்லிக்கொண்டு தன்னுடைய ஆண்வ மயயும், பங்தையும், பாவையையுங், கிளியையும் இன்றென் கைத் தந்தாள். அது கின்னேடுடன் போதலைக் கருதிப் போலும் எனத் தோழி தலைமகனுக்குத் தலைவியின் குறிப்பை உரைத்தாள். 200 4. போக்கருமை கூறிய தலைவனுக்கு, கின்ைேடு போகப் பெறின் அவளுக்கு (தலைவிக்கு) வெஞ்சரமுந் தண் காமாம். நீ அருமை கூருது அவளேக் கொண்டு போ வெனத் தோழி தலைவியின் ஆதரம் கூறினள். 203 5. ஆதரங் கூறிய தோழி (தலைவன்) உடன் கொண்டு போகாயாகில் அவள் (தலைவி) தடக் துறந்த கயல் போல இறந்துபடும் என்று கூறினள். 203 .ே கின்ைேடு போதும் இடத்துக் கற்கரம் அவளது சிற்றடிக்கு கற்றளிராம் எனத் தோழி தலைவனுக்குத் தலைவியின் துணிவை எடுத்துக் கூறினள். 209 7. உன்னுடைய கல்வி, குலம், திே இவற்றைக் கருதித் தலைவியை உனக்குக் கொடுப்பது அல்லரல், விகல கூ-அறுவராயின் அவளுக்கு (தலைவிக்கு) ஏழு உலகுக் விலை போதாது எனத் தோழி முலைவிலை கூறினன். 266 8. காதலர் கானகத்தை உடைய சுரத்தைப் போய்ப் பொருள் தேட கினேகின் ருர் என்று யான் (தோழி) சொல்லும் அளவில் (தலைவியின்) அவளது முலையுங் கண்ணும், பொன்னும் முத்தும், தந்தன. இனி சேட் சென் அறு.தேடும் பொருள் யாதோ என்று கோழி த8லவ வைக்கு அவளது பிரிவாற்ருமை கூறினள். 335