பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருக்கோவையார் ஒளிநெறிக் கடிடுரை 21. தலைவியின் திருமணம் (கூ. 11 - 21) 1. கலேவன், தலைவியைத் தேடிச் சென்ற செவிலி "இக்காவின் மனேயின் கண்ணே யாங்கள் மணஞ் செய்ய அன்விருவரையும் இன்னும் பெறுமாறு உண்டோ என, ஆராய்த்து சொல்லுங்கள்' என்று வேதியரிடம் சோதிடம் க்ேட்டனன்.-236. 3. மனமுரசு கேட்டு மனேயிலுள்ளார். இஃது இவனே கோக்கி ஒலிக்கின்றது. மனமுரசு என வுட் கொண்டு யாம் பூரண பொற்குடங் தோரன முதலாயினவற்ருன் மனேயை அலன்கரிப்போம் என மகிழ் வொடு கூறினள். -296. 3. யானையின் பீடு அழித்தார் (தஃலவனின்) முரசு முழங்குகின்றது. வெறி ஆட்டுக் காரணமாக ஒலித்த முருகியம் ங்ேகியது. இனி ஒரு குறையும் இல்லே; எனத் தலைவிக்குத் தோழி மனமுரசு கூறினள்.--299. 4. தலைவன் தலைவிக்குக் கொடுத்த தழை வாடாஅது இருக்கக் கண்டு அத்தழையே பற்றுக் கோடாக ஆற்றி யிருந்தான் தலைவி எனத் தோழி தன்னுள்ளே மகிழ்ந்து கூறினன். 300. 22. தலைவியின் தோழிலும், சேய்கையும் விளையாட்டுப் பொருள்களும் (கட. - 32) 1. தொழில் : கிளியை ஒட்டிப் பைம்புனத்தைக் காத்தல், கயிலை மலையின் உச்சியில் உள்ள சுனே நீரில் குடைந்து ஆடுதல், மலையை கோக்கிக் கூவி எதிரொலி கேட்டல். 2. விளையாட்டுப் பொருள்கள். (கட. 11 - 26) பாவை, பூவை, பைங்கிளி, பொற்பந்து. 23. தலைவியின் காண் (ங் - 28) 3. தலைவனஅ ஆற்ருமை மிகுதி கூறக் கேட்டுக் கன் கண்மணி போன்று ஒரு ஞான்றும் தன்னே விட்டு ங்ேகாத