பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. அகப்பொருட்பகுதி 91 நாண் அழலேசி சேர்ந்த மெழுகு போலத் தன்ன விதி ங்ேகத் தலைவி வருந்திக் கூறியது.-44 கலேவி பெருநாணினள்; தன்ைேடு வளர்ந்த், பொற் பார் இருகாண் தலைவர்மீது தான் வைத்த விருப்பம் என்னும் பெருங்காற்று விசப் பறித்து எறியப்பட்டது. மகளிர் இணி Գ) է பிறப்பின் கண்ணும் குடியிற் பிறவாது: ஒழிய என்.ய நாண் இழந்து வருந்தினள் தலை #. (இது கலவனுடன் சேண் விாறி செல்லத் தலைவி துணிந்த (Wı tir.yv ... றியது.)-:08, கல்வி கானைத்துடன் கன் கண்ணேக் கையால் மூடிய பொழுது கலேவன் அவளே நோக்கி பொன்னே ! நீ உன் கூரிய கண்களைக் கையாற் புதைத்து என்னே வாழச் செய் தாய். என் உள்ளம் துளங்காமை வேண்டின் கின்னேசி சுற்று முழுவதும் புதைப்பாயாக" என்று கூறித் தலைவன் தலைவியின் மேனியே கூற்றெனக் கூறினன்.-48. தலைவி பெருகாணினள். ஆதலின் கண் புதைத்து ஒரு கொடியின் ஒதுங்கி வருந்தா கிற்ப, தலைவன் சென்று, அவளுடைய வருத்தத்தைத் தனிப்பான் போன்று. முலையோடு முனிந்து பண முலைகாள்! பித்தை உடையிர்! இன்னும் நீர் பெருக்கின்றது எதற்கு ' என்று அவளு டைய இடையைத் தாங்கி அணைத்து கின்ருன்.--121. 24. தலைவியின் பிரிவு ஆற்ருது அவள் வளர்த்த கிளி கற்ருயிடம் வருந்தியது (க. 11 - 24) என் அன்னே போயினள்; யாண்டையள்; என்ணேப் பருந்து அடும்; என்று தலைவியின் பிரிவு ஆற்ருது அவன் வளர்த்த கிளி வருந்துவது என் நெஞ்சை அறுக்கின்றது என கற்ருய் கூறி வருந்தினள். 25. கிலேவியின் மலர்மாலை (க. II - 95) (தல்ைவியினுகூந்தலில் ஒண் மாலே சூழ்ந்துள்ளது)