பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 4. தோழி செவிலியை விளித்தல் (கூ IV - 4) அன்னே ! 5. தோழி தலைவிக்குக் கூறியது (கட IV - 5) தலைவியிடம் தோழி கூறுதல் என்னும் தலைப்பு. உ - 10 இல் பார்க்க. 6. தோழி தலைவிக்குத் தேர் வரவு கூறல் (கூ IV - 6) பொருள் வயிற் பிரிந்த தலைவன் முகிலொடு வந்து புக 'இம் முகில் இவளது (தலைவியின்) ஆவியை வெல்லு மாறில்லை. ஏனெனில் அன்பர் தேர் கதுமென வந்து பொருந்தியது” என்று தோழி தலைவிக்குத் தேர்வரவு கூறினள்-349. - 7. தோழி (தலைவி, தலைவனிடம்) கூறுவது ( iv 7) == *. -- - - } o --- . - = * . தலைவன் கலேவி இருவரிடமும் தோழி கூறுதல் பார்க்க, பக்கம் 38 ( -க - 4) - 8. தோழி நெஞ்சொடு கிளத்தல் (கட IV - 5) 1. காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மன்னி என்பது போல இவ் இருவருக்கும் (தலைவன, தலைவி - இவ்விரு வருக்கும்) உயிர் ஒன்றே. எனத் தோழி தன்னுள் வியந்து கொண்டாள்-71. £aᎥ ← ஃலவன் லேவி இவர்கைைட * : jது தலைவன த இவாகளுடைய கூட்டம் உண்மையை உணர்ந்த தோழி தன்னுள் கூறியது.) 2 செவிலி கட்டு வைப்பியா கிற்ப, 'எங்குடியினேகி குற்றப் படுத்த அல்லவோ இக்கட்டு வித்தி கிற்கப் புகு கின்ருள்,' என்று தோழி தன்னுள் கலக்கமுற்று கின் ருள்-284. 3. சிலம்பன் தந்த பெறுதற்கரிய தழைகளைத் திரு மனம் ஆகும் வரையிலும் வாடாமல் வைத்து ஆற்றி