பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி I () 1 ண ன். கலேவியின் கிலேயைத் தலைவனுக்குச் சொல்லுவா ாக ன்று மதியோடு கூறினள். டிசி அரையிரவின்கண் ஒரு தேர் வந்தது என உட் காண்டு அன்னே சிறிதே கண்ணும் சிவந்து என்னேயும் பார்த்தாள் என்று தோழி தலைவிக்குக் கூறுாைள் போன்று சிறைப்புறமாகத் தலைவனுக்கு வரைவு தோன் அத் காயறிவு கூறினன்.--256. நடி 7. காவற்பறை கேட்குங் தோறும் இவள் (5ఓుఎ3) கண் துயிலாமைக்குக் காரணம் என்ன ? என அன்விடத் துள்ளவர் கூறினர். இதுவும் சிறைப்புறமாக வரைவு கடாதலேப் பயக்கும்.-258. ".

8. யாம் அவனே (தலைவனே) எதிர்ப்படலாம் என்.அ இன்புற்று வளர்த்த தினத்திரள் இப்புனத்தின் கண் இப் போது இல்லை. இனி நாம் தலேவனே எதிர்ப்படுவது எப்படி என்று சிறைப்புறமாகத் தலைவனுக்கு இரக்க முற்று வரைவு கடாயினுள்.-142. 3. தோழி செவிலியிடம் (தலைவியைப் பற்றிக்) கூறுதல். (கட IV - 8) 1. ஒருவன் கையில் இருந்த மாலேயைத் தன் பாவைக்கு வேண்டும் என்று தலைவி ஆயத்துடன் விளே பாடி இருந்தபோது கேட்டாள். அவன் அது கொடுத்துப் போயின்ை என்று தோழி செவிலியிடம் கூறி அறத்தொடு கின்ருண். 2. உடம்பும் உயிரும் போல ஒருவரை ஒருவர் இன்றி யமையாமையால் இவள் (தலைவியின்) கருத்தைக் கடவாசி (தலேவர்). கமலங் கலந்த தேனும் சந்தன மரமும்போல இயைந்து இவள் (தலைவியின்) கற்புவழி கிற்றலையுடைய ராய் இவள் வழியே கின்று ஒழுகா கின்ருர்; எனத் கலேவன் வழி ஒழுகி கின்றமையை (தலைவி மணம் செய்த பின்னன்) மனமனே காணவங்த செவிலிக்குத் தோழி கூறினன்.