பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í Ú0 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை என்று வண்ரவு தோன்றத் தலேவிக்குத் தோழி உரைத்தல். -299. தோழிக்குத் தலைவி 3}\— fQj&}} &}}. (க. ᎥᏙ -- Fo ل۔ பருவம் அன்அ எனக் கூறிய தோழிக்குத் தோன்றி யின் மலரைக் காட்டி இது பருவம்தான் என்ஆறு தலைவி மறுத்துக் கூறினன்.-3:5. 2. தோழி சிறைப்புறம் கூறல். (கூ iv - 2) 1. அயலவர் நாளேப் பொன் புனேய வருகின்ருச் தீவினேயேன் சொல்லுவதென்னே. (இ.அ. சிறைப்புறம் தோழி அயலுரை உரைத் து வரைவு கடாய து.-137.) HA 2. கிளிகள் தினே க்காளே விடாது கின்றன. காம் போனுல் கம் காதலர் இங்கு வந்து கம்மைத் தேடுவர். எனச் சிறைப்புறமாகப் பேயோடாகினும் பிரிவருமை கூறிக் தோழி வரைவு கடிாயின ஸ்.-144. 3. அன்னம புலரும் அளவும் அயிலாஅ வருத்திற்.அ என்று தலைவிக்குக் கூறுவாள் போன்.அ அல்ல குறிப் பாடு, தோழி தலைவனுக்குச் சிறைப்புறத்து அன்னதி தின் மேல் வைத்து உரைத்தாள்.-172. 4. கடலே உள்ளிடத்துண்டான அமுதத்தினேயும், மதியையும், சீதேவியையும் பிறர் பறித்துக் கொள்ள ே முனபு அழிக்காய். பின்னும் உன்னுடைய ஆரவாரம் அடங்குவதில்லை. பிறரை வருத்துவது பழியென ஆய்வ தில்லை. என்று தலைவியின் அயரைத் தோழி கடலடை வைத்துத் தலைவன் சிறைப்புறம் வந்து கிறப அறிவித் தனள். 5. தலைவன் ஒருவழித் தணந்து வந்தமை சிறைப் புறமாக உணர்ந்த தோழி "வளைகள் கிற்கவில்லை. கெஞ்சம் உருகி கின்றது. கண்கள் துயிலின்றிக் கழிக்கன"