பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 99 .ண்ணி, கயிலே மயில் அனேயாய்; கருங்குழல் வெண்ககைச் செவ்வாய்த் திருதுதலே; கார் மயிலே குறப்பாவை; கூத்தப் பிரான் வாயிற் சிறந்த மதிநுதலே; கொம்பர் அன்னுய், திருப்பூவணம் அன்ன பொன்னே; தில்லை . அன்ய்ை; தூவி அந்தோகை அன்ய்ை; தேனமர் சொல்லி, புலியூர் அண்யாய், பூப்பால் நலம் ஒளிரும் புரிதாழ் குழற் பூங் கொடியே, முரி புருவ வடிக்கலர் வேற்கண்ணி; வேயிற் சிறந்த மென்தோளி - (பிற ஒளிநெறியிற் காண்க )

  • --- o ாக + J +. 41. தலைவியைப் பரத்தையர் தலைவி குறிப்பது [II, III - 40] புனலூரனேப் பிரியும் புனல் ஊர்கண் அப்பூங் கொடி 373 42. மனமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல் (ங் - 41 - 2)

1. தேர்வரவு தோழி சொன்ன அங்கிலேயில், 'மனேயை அலங்கரிப்போம்' என மனமுரசு கேட்ட மனேயி லுள்ளவர் மகிழ்ச்சியொடு கூறினர். 2:6 2. மனமுரசு கேட்ட தலைவி ஐயுற்றுக் கலங்கல். முழங்குகின்ற இம்முரசு எவருக்கோ அறிகின்றிலேன் என்று தலைவி ஐயமுற்றுக் கூறினள்.-397. o 8. நிதி வரவு கூறுதல் யோஜன கடிந்தார் நமது கடை முன் ஒரு குறைவில் லாத கிதியைக் கொண்டு வந்துள்ளார். இதை ே காண்க." என்று தோழி தலைவியிடம் கிதி வரவு கூறினள். 398. 4. மனமுரசு கூறல் "கம் இல்லின்கட் புகுந்து கின்று யானே கடிந்தார். முரசு முழங்குகின்றது. இனி ஒரு குறையும் இல்லை'