பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை தலைவியின் தோளைப் புணருந் தொறும் பெரும் போகம் புதிதாய் வளர்கின்றது. தலைவி குமுத மலர் போன்றவள். கான் அதை மலர்த்தும் வானத்து இளமதி. எனது உயிர் அணங்காய் - என் சிங்தையதாய்ப் பெரிய மாயத்ததாகி இங்கே வந்து கிற்கின்றது. இந்த மலை படப்பாம்புப் பள்ளி, நான் பள்ளியில் படுத் துள்ள நெடுமால், என கினேந்தோ, என் நெஞ்சத் தாமரை யை (இலக்குமியாகிய )ே ேஇடம் கொண்டாய்.(பிற ஒளிநெறியிற் காண்க.) 38. தலைவியைத் தலைவன் விளித்தல். (க. 11 - 17) அணங்கே, ஆர மிர்தே, ஊர்மழ விடையாய், சிலேக் கீழ் கனே அன்ன கண் வீைர்; சிற்றம்பலம் அனேயாய், திருத் திய சிறடி, தில்லே ஆன் ய்ை, தோளா மணியே, பினேயே, பொன்னே, மடமான் விழி மயில்ே, மலயத்து இருங் குன்ற வாணர் இளக்கொடியே, வடிவார் திருவே.(பிற ஒளி sெறியிற் காண்க...... 39. தலைவியைத் தோழி குறிப்பது. (கூ II - 381 அம4 அஞ்சி ஆவமடிக மிக ண்ேடு அரிசிங்து கண்ணுள் , அம்பலம் வணங்காக் கலரைப் பொருசி சிறியாள்; அம்பலவன் மலையில் தோகை எனது உயிரே அன்ள்ை; கயிலே மயில்; கோவை வந்து ஆண்ட செவ்வாய்க் கருங்கண்ணி; சிறுமி; சுருங்கும் மருங்குல், பெரும் பொறையாட்டி; திருப்பனே யூர் அனேயாள்; பண் னிர் மொழி இவள்; பை தயங்கும் அரவம் புரையும் அல்குற் பைங் தொடி மங்கை; மலர்ப் பாவை.(பிற ஒளிநெறியிற் காண்க ) 40. தலைவியைத் தோழி விளிப்பது. (ங் II - 391 அணங்கே, அயிற்கண் கல்லாய். அலர் வேற்கண்ணி அறவியல் கூழை கல்லாய்; ஆய் மறியே, கயல் வளர்வாகி.