பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி 97. '. யான் எடுத்து வளர்த்த படை போலுங் ஆண் ாளினே உடையாளுடைய சிறிய அடிச்சுவடாம் உங்குவை, "*** 33 Z. (இது தலேவியின் அடிச் சுவடு கண்டு செவிலி கன்னுள் கூறினது.) 10. தவிசின் மேன் மிதிப்பினும் பதைத்து அடி கொப்புள் கொள்ளும். அத்தன்மைய வாகிய காலாகிய மலர்கள் இன்று வேலே ஒத்த வெய்ய பாலுடைய காட்டின்கண் ஒரு விடலை பின் போதற்குத் தகுங் காலே ஒத்தன. - (இது தலைவியின் அடிச்சுவடு கண்டு செவிலி வர்ணித்து வருந்தியது.) * 36. தலைவியைத் தலைவன் சந்தித்த இடம் (கூ III - 35) கயிலையில் மரச் செறிவில் (பொழிலில்) தலைவியைத் தக்லவன் சக்தித்தான். சக்தித்த இடத்திற்கு அயலில் கயிலே; தேன் பொழி கின்ற சாரலில் தலைவியின் சிறுார் உள்ளது. பாங்கன் தலைவன் வாடி இருப்பதைக் கண்டு உன்னே இவ்வாறு வாடும்படி வைத்தவளின் இடம் மலேயா, மலரா, விசும்பா என்க் கேட்டான். 37. தலைவியைத் தலைவன் வியத்தலும் தன் அன்பை வெளிப்படுத்தலும் (ட II - 36) என் குல தெய்வமே! என் மன் உயிரே, மென் தோன் கரும்பு; உன் கொங்கைகள் என்னே ஆட்கொண்டன; காரிகையே ! உன் பண் போன்ற மொழியை நான் ஆரப் பருக வருக; இந்தக் காடு கடம்பை என்னும் தலத் தில் உள்ள குளிர்க்க பொய்கை போலத் தண் என்று இருக்கும். i. கி. ஒ. க-7