பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏭᏮ திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 16. வடுத்தான் வகிர் மலர்க் கண்ணி, பிற ஒளி நெறியிற் காண்க. f தலைவியைச் செவிலி வர்ணிப்பது (க. III-34) 1. அருவினேயேன் பெற்ற அம்மனே. 2. சடையோன் கரமான் என வொரு மான் மயில் He F H போல், எதிரே வருமே சுரமே. 3. அனிசிசப் பூவை மிதிக்கிற் பதைத்து அடி பொங் கும் கங்கை எரியும் திமேல் வேல் போல உள்ள பரற் கானிற் றனது அடிவைத்து கடக்க cքգ պաոք (இஃது உடன் போக்கில் தலைவியின் மெல் அடியைசி செவிலி கினேத்துக் கவலையுற்றது.) 4. குற்றம் இலாசி சிறியவள் கின்றது இவ்விடம். (இஃது உடன்போக்கில் தலைவியைத் தேடி வந்த செவிலி தன்னுன் கூறியது). 5. புலியூரனேய என் பாவை. 6. பேதையாகிய பருவங் கழிந்தது சுரம்போந்த பின், அறியாப் பருவத்தளாய் முன்றிலின் கண் என்னே ச் சிறிது ங்ேகில் தமியளாய் கடுங்குதலான் ஊதை யாற் சுழலும் வல்லியை ஒப்பாள். இது வேட்டமாதரிடம் செவிலி தலைவியை வர் ணித்தது. கில்லே ஒப்பாள். 239 7. அம்பலவர்மீது மிக்க பக்தியை யுடையாரைப் போலப் பெருத்து இறுமாந்த முலைகளேயுடையாள் ஒரு பேதை. 4ே2 8. மயில் போலப் பெயர்ந்து, இளைய கொடி போல துடங்கி, மெல்லிய மான் போல விழித்து, குயில் போலச் சொல்லும் எமது பிள்ளே எங்குற்ருள். (இது செவிலி தோழியிடம் கேட்டது.) 394 |