பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி 罩母 31. தலைவியும் விருந்தும் (கூ-31) கஃலவன் மீது கோபித்து இருந்த தலைவி கலேவன் விருந்தொடு வந்தான் எனத் தெரிந்ததும் கோப கிலேயுமாறி! .* II ங் த கிலே எய் தினுள் # 32, 33. தலைவியைக் குறிக்கும் சொற்கள் (கட38, 88) (தலைவன் முதலியோர் குறிப்பன) அணங்கு , அமிழ்து, இடைமருஅ; ஏகம்பம், வாஞ் ஒயம், அன்ன பொன், இளம்ான்; எம்பிள்ளை; கயல் வந்த கண்ணி; கலைமலி காரிகை, காழி அன்குள் கிள்ளே; குயில் மன்னு சொல்லி, குராப்பயில் கூழை இவள்; கொடிசிசி; ஒற்றம்பலம் அனேயாள்; தொண்டைச் செவ்வாங் கவ்வி; பிள்ளை; புலியூர் அன்ன பொன்: பெண் அமிழ்தம், மடப் பாவை, மயில்; மெல்லியல்; யாழ்கற்ற மென்மொழிக்கன்னி; வாமேகலை; விற்படு வாணுதலாள்; இவை போல்வன விற ஒளிநெறியிற் காண்க. 34. தலைவியைச் செவிலி குறிக்கும் சொற்களும் சொற்ருெடர்களும் (க. - 34) .# o அணங்கு, 2. அம் சொ ல், 3. அம்கனே o 4. எங்குட்டன், 5. எம்மனே o 6. ஒளி இழை. 7. அம்புலவர்க்கு உற்ற பக்தியர் போலப் புணே த்து இறுமாக்க பயோதரத்து ஒர் பித்தி. 8. கட்டணிவாச் சடையோன் தில்லேபோலி. 9. கயிலைப் பயில் செல்வி. 10. சடையோன் காமான் என ஒரு ாைன். 11. சடையோன் தில்லே போலி. 13. வகிர் மலர்க் கண்ணி. 13. தில்லைச் சிற்றம்பலம் அனே யான், 14. . பூவணம் அன்ன பொன். 15. மாண் இழை,