பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 திருக்கோவையாா ஒள நெறிக் கட்டுரை 3. கற்ருயைச் செவிலி விளித்தலும் கற்ருய்க்குக் கூறுதலும் (சு - 3) விளித்தல் வேயின தோளி. 1. கூறுதல்:-3 கவன்று மெலிய வேண்கூச, கான் அவள் (தலைவி) புக்கவிடம் புக்குத் தேடி வருவேன் என்று செவிலி கற்ருயிக்கு உரைத்தனள்.-934. 2. இளேயனாகிய இவளே (தலைவியை) என் சொல்லிப் புகழுவோம். முன்னெழும் இரண்டு எயிறு முளேயாத இளமைப் பருவத்தே அறிவு முதிர்ந்தாள் எனத் தலைவி வின் கற்பை வியந்து கற்ருய்க்கு அறத்தொடு கின்ருள் செவிலி.-294. 3. தில்லை நகரில் யான் கண்ட தில்லையின் இல்லம் கமது இல்லத்தோடு ஒக்கும், அவள் (தலைவி) கின்ைேடு ஒக்கும். அவன் (தலைவன்) கொழுகனேடு ஒப்பான். அவளுக்கு (த2ல்விக்கு) பணி செய்பவள் என்ைேடு ஒப்பவள். அவள் இல்லின் அயலார் நம் இல்லின் அயலாரொடு ஒப்பாவார் என்அ தலைவியின் மணமனேச் சென்று ம் ஒழ்ந்த செவிலி கற்ருய்க்குத் தலைவியின் வாழ்க்கை கலம் கூறிள்ை.-302. 4. தலைவியின் இடை இறும் என்.அறு அஞ்சி அவள் நெற்றியில் பொட்டணியான். பூவும் அணியான். மலர் அனறி மிதிப்பக் கொடான். வண்டு உறுத்தும் என்.அறு அஞ்சி அவள் தலையில் மலர் வையான். இவ்வாஅ அவனுக்கு அவள் மேல் அவ்வளவு காதல் என் அறு தலைவ ஆணுக்குத் தலைவியின் மேல் உள்ள காதலேசி செவிலி கற்ருய்க்குக் கூறினள்.-503. 5. அவள் அவனே ஒழிய வேருெரு தெய்வத்தைக் தெய்வமாகக் கருதாளாதலான். அவன் கன்னே வணங் காத பகைவரைச் சென்ஆறு கிட்டித் திறை கொள்ளசி