பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட. அகப்பொருட்பகுதி I si திறை தொண்டு வந்து அவனது இல்லத்து o அல்லது ஆண்டுத் தங்கியறியான் என்று கூறி நற்ருய்க்குக் கலேவியின் கற்பைச் செவிலி அறிவித்தாள்.-304 6. “அவள் அவனே ஒழிய வனங்காமையின் அவன் னை ரும் களிறும் வினேவயிற் சென்ருல் அவ்வினே முடித்து வங்கு தன் பந்தியிடத்தல்லது ஆண்டுத் தங்காது ஆதலால் அவளது கற்பு அந்திக் காலத்து வட மீனேயும் (அருந்ததியையும்) வெல்லும்," என அவளது கற்புப் பயந்தமை கற்ருய்க்குசி செவிலி கூறினள். குறிப்பு:-தான் (தலைவி) இருந்த தேசத்தில் அரசனுக்கு வெற்றியுண்டாம். ஆதலால் தன் கணவனுக்கு (படிகடந்து) செல்லவேண்டா என்பது கருத்து.-305. 7. வேந்தற்கு உற்று.ழிப் பிரியினும் அவன் ஊரும் தேரும் வினே முடித்துத் தன் கிலேயில் அல்லது புறத்துக் தங்காது. அவளும் அவனே யொழிய மற்ருெரு தெய்வமும் மனத்தானும் கினேந்தறியாள். இஃது இவர் காதல்" என அவ்விருவர் காதலும் மருவுதலைச் செவிலி தலைவிக்குச் கூறினள்.-306. (இஃது இருவர் அன்பும் பொருந்தின படியைசி கிசான்னது.) 8. இருவர் காதலும் மருவுதல் கூறின. செவிலி, 'இவ்விருவருடைய காதலும் களிப்பும், இன்ப வெள்ளத் திடை ஒர் உயிர் இரண்டு உடம்பைக் கொண்டு கிளேத்த லோடு ஒக்கும்." என்று கற்ருய்க்குத் தலைவன் தலைவி யின் கல்வியின் இன்பம் கூறினள்.-307. 4. நேற்றயைத் தலைவி குறிப்பது (VI - 4) பக்கம்-157. விழ்பணியிடைக் கிடந்து வாடித்துயர்வாயாக வென்.அ என்னேப் பெற்றவளே கோவதல்லது யான் யாரை கோவே - - - - == தாயர் ஐவர் 3–1. பாராட்டுங்தாய், 2. ஊட்டுந்தாய். முஆலத்திாய், 4. கைத்தாய், 5. செவிலித்தாய். செவிலித்தாய்-வளர்ப்புத்தாய் ; ஈன்றதாய்-(ாற்றுப்). o نجي-عه . ه .69,