பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை னென 'முன்பனிக் காற்ருது கற்ருயொடு நொந்து தலைவி கூறினள். 52O 5. கற்ருயைத் தோழி குறிப்பது (VI - 5) எம் அன்னே. 6. நற்ருயைத் தோழி குறிக்கும் சொற்கள் (VI - 6) அன்னே, யாய். எ. தலைவன், தலைவி 1. தலைவன் பிரிவால் தலைவிக்கு நேர்ந்தவை (WI - 1) 1. அஞ்சன மெழுதின் எழுதுகின்ற காலம் அத் துணையுங் காதலர் தோன்ருமையான் அவ்வஞ்சனத்தை ஒழிவது அறிவாள். ஆதலால் அஞ்சனம் எழுதுவ தில்லை. (இது தலைவன் பொருள் வயிற் பிரியும்போது கிகழ்ந்தது) 33 . 2. மேகலே தன் கிலேயினின்றும் போனா கின்றது; வளைகள் கழன்று விழா கின்றன. உயிர் செல்வதற்கு முன்னே அன்பர் தேர்வந்து தோன்றிற்று. (இதுவும் தலைவன் பொருள்வயிற் பிரிவுறு போது கிகழ்ந்தது.) 8. தலைவன் பொருள் தேடிப் பிரிய கினேக்கின்றனர் என்று சொன்னவுடன் முலைகள் பொன்னேத் தந்தன. கண்கள் முத்தம் தந்தன. 335. 4. தலைவியின் வ8ளகளேத் தம்மோடு கொண்டு போயினர். (இது தலைவன் ஒருவழித் தணந்தபோது கிகழ்ந்தது.) - 2. தலைவி தலைவனுடைய பிரிவை ஆற்ருது உரைத்தது (VI - :) 1. நீ த் து அ. க ன் வள்ளலின் உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தரவில்லையோ எனக் கூடல் ---

  • முன்பனி-பார்கழி, தை மாதங்கள்.