பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி 115 வருந்தினள். 186. • * (இஅது தலைவன் ஒருவழித் தணந்த போது தலைவி கூடல் இழைத்தது.) 2. கூடல் இழைத்து வருந்திய தலைவி. துறைள் போக்கும் அவர் சூளுறவும் என்னே வருத்துகின்றன. அதன் மேல் யுேம் (சூரியனும்) ஏகா கின்ருய். யான் உய்யும் வழி என்னே என்று கூறித் தலைவி புலம்பினள். 187. (இதுவும் தலைவன் ஒருவழித் தணந்தபோது கடந்த கிகழ்ச்சி.) 3. சுடீரொடு புலம்பிய தலைவி, கதிரவன் மறைக் தர்ன் காப்பவர் சேயர்.” மீனுண்ட அன்னங்களும் போய்த் தஞ்சேக்கையை அடைந்தன என்று கூறிப் பொழுது போனது கண்டு கவலை உற்ருள். 188. (இதுவும் தலைவன் ஒருவழித் தனக்த போது நடந்த கிகழ்ச்சி.) 4. பொழுது போனது கண்டு மயங்கிய தலைவி என் உள்நோய் அறியாது கழி இடத்து உணவு தேடுகின்றன வண்டானங்கள் (ர்ேக் கோழிகள்) என்ன பாவம் இது 7S 9. (இதுவும் த லே வ ன் ஒருவழித் தணந்தபோது கடந்தது ) 5. பறவையொடு வருந்துகின்ற தலைவி" இவள் வருக்தாமல் விரைய வர வேண்டு மென்று ஞாயிற்றை கோக்கி வனசங்கள் (பங்கயங்கள்-தாமரை மலர்கள்) தம் கை குவியா கின்றன. ஆதலால் என் மாட்டு . அன்புடிையன போலும்' எனப் பங்கயத்தோடு பரிவுற்றுக் கூறினள். 190