பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை •, 6. உலகெல்லாம் துயில்கின்ற இங்கிலேமையில் யான் அயிலாமைக்குக் காரணமாகிய என் வருத்தத்தை அவர்க் குசி (தலைவர்க்கு சென்று சொல்லாது தான் தன் சேவ லேப் பொருந்திக் கேைலயின்றித் துயில்கின்றது”, என அன்னத்தொடு அழிந்து தலைவி கூறினுள். 191. தலைவனும் தலைவியும் (VI - 3.) 1. கண்ணிற்கு மை எழுதும்போது தலைவன் தோன்ற வில்லை என்று தலைவி கண்ணிற்கு மை எழுது வதை விட்டு விட்டாள். 2. காக்கையின் இரண்டு கண்ணிற்கும் ஒரே மணி கலந்தது போல, இருவர் (தலைவன், கலைவி) ஆகத்துள் ஒரே உயிர் கண்டோம்; இருவருக்கும் இன்ப துன்பங்கள் ஒன்ருய் வரும். 71. 3. கலேவி கழுர்ே மலர், தலைவன் அம்மலரில் உள்ள தேனேப் பருகும் வண்டு. 128. 4. கலேவன் கலேவி உடைய காதலுங் களிப்பும், இன்ப வெள்ளத்திடை ,அழுந்தப் புகுகின்றதோர் உயிரி ஒர் உடம்பால் ஆய்த்தல் ஆராமையால் இரண்டு உடம்பைக் கொண்டு அவ்வின்ப வெள்ள த்திடைக் கிடக்து திளைத்தத ைேடு ஒக்கும். அதுவன்றி அவ்வின்ப வெள்ளம் ஒரு காலத்தும் வற்றுவதும் முற்றுவதும் செய்யாது. 307. (இது கற்ருய்க்குச் செவிலி கூறியது.) 5. தலேவியைத் தேடிச் சென்ற தலைவன் முன்னே ஞான்.அ அவளேக் கண்ட பொழிலே அணைந்து, அப் பொழி லிடைக் காம்பினே, மாமயில், கதிர்மாமணி, வாம்பினே, வல்லி யொல்குதல் ஆகிய உறுப்புக்களைக் கண்டு இப் பொழில் என் சிந்தனேக்கு அவள் (தலைவி) போலவே தோன்.அறுகின்றது என்று கூறி இன்புற்று கின்ருண். 38. (காம்பு) வேய் இணைந்து கிற்றலால் தோள்க&ள ஒத்தும், களிப்பை உடைய மயில்களால் சாயலை ஒத்தும், ஒளியுடைக்காகிய லேமணிகனால் கூக்கலை ஒத்தும், இன