பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி 117 ான் நோக்கத்தால் விழியை ஒத்தும் ( இருக்கலானும்) கொடி போன்று இடை நுடங்கலானும், இவள் (தலைவி) வாழ்கின்ற . புனமும் இவளே என்ற எண்னத்தை கான் (தலைவன்) மனத்துக்குத் தந்து இன்பத்தைத் தருகின்றது என்று தலைவன் (தலைவியைக் கூறிக் →( .38 ).க்குள் மகிழ்ந்தான் الامدا ران . 6. காயமும் ஆவியும் போன்றனர் தலைவனும் கலேவியும், 207. 7. பல யோனிகளில் சென்று சென்.அ பிறக்க கேரினும் பின்னும் சென்று சேரத்தகுந் தன்மையை உடை பவர் தலைவர் என்று தோழி தலைவிக்குக் கூறினள். 205. 8. தலைவி எஞ்ஞான் அம் கணவன் ஆகிய தெய் வத்தை அன்றி, வேருெரு தெய்வத்தைப் பணிக்கறியர்ள். தலைவனும் எடுத்த காரியத்தை முடித்து இவளிடத்தே (தலைவியிடத்தே) அன்றி வேருெரு இடத்தே தங்கி அறியான் என்று இருவர் காதலையும் செவிலி கற்ருய்க்கு உரைத்தாள். 304. 9. உடம்பும் உயிரும் போல ஒருவரை ஒருவர் இன்றி யமையாமை இவள் (தலைவி) கருத்தைக் கடவார். (தலை வன்) கமலங் கலந்த தேனும் சந்தனமரமும் போல வியைந்து இவள் வழியே கின் அறு ஒழுகா கின் ருர் தலைவர் எனத் தோழி செவிலிக்கு உரைத்தது. 301. 10, தலைவியின் இடை இறும் என்று கருதி அவள் நெற்றியில் பொட்டு இடமாட்டான்; அணி கலன்களைப் பூட்டி அணியான். அவள் அடி கோகும் என்.அறு அஞ்சி மலரினன்றி மிதிப்ப விடான். வண்டு மொய்த்து உறுத் தல் அவள் கூந்தலில் மலரவையான என்று தலைவனுக் குத் தலைவியின்மீது உள்ள காதல் மிகுதியைசி செவிலி ாருய்க்குக் கூறினள், 308. 11. தலைவன். வேந்தற்கு ஊற்றுழிப் பிரியினும் அவன் ஊரும் தேரும் வினே முடித்துத் தன் கிலேயில்