பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z 78 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை அல்லது புறத்துத் தங்காது. அவளும் அவனே ஒழிய மற்ருேர் தெய்வமும் மனத்தாலும் கினேந்தறியாள். இது செவில் கற்ருய்க்குக் கூறியது. 806. 1. 42. தலைவனேயும் தலைவியையும் வழி இடை கண்ட வர் கழலும் அாபுரமும், வெண்பட்டும், செம்பட்டும், மின்னு வதால் மாதொரு பாகர் போல இவர்கள் தோன்றி யமையால் அவர்களே காங்கள் தொழுதற்கு உரியர் என கினைத்தோம் என்று செவிலியிடம் கூறியது. 246. தலைவனும், தலைவியும், தோழியும் (VI - 4) 1. எனக்கும் தோழிக்கும் உயிரும் ஒன்று, உளமுக் ஒன்று. 18. 2. தலைவர் என்னே விட்டுச் செல்வாரோ என்று இத்தோழியாகிய கொடியவள் கூறுகின்ருள். இவள் சொல்லுவது சகம் பட்டுப் படாமல் இருந்த போதிலும் பின்னப்படும் குவ8ளப்பூ எறிதற்கு வாளுறை கழித்தாற் போல உள்ளது என்று சொல்லித் தலைவி ஆற்ருது புலம்பினள். 354, 3. தலைவன் மேல் இருந்த ஆசையில்ை இதுவரை தினே வித்திக் காத்தோம். தினை கொய்த பின் தீ வினேயை வித்திக் காக்கின்றதாக முடிந்தது எனத் தினே யொடு வெ.அத்துத் தளர்வுற்றுத் தோழி உரைத்தனள். 4. , வந்த விருந்தினரோடு பேசாமல் இருத்தலே விட்டால் உங்கள் மணிவாசகத்தில் சலக்கென்று முத்துக்கள் விழுமோ என்று (தேமொழியவர் வாய் மொழி பெரு.அது தலைவன் கட்டுரைத்தான்). (57) 5. உங்கள் அல்குலுக்கு ஆகுமோ. ஆம் மணி சிறப் பூந்தழையே என வினவினன். (58) 6. மைவார் கருங்கண்ணி! இந்தச் சிறுபிறைக்குக் கை கூப்பித் தொழுவாயாக! என்று தோழி தலைவனிடம் கூறிள்ை. பிறையைத் தொழுக என்றபடி. (67)