பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 திருக்கோவையார் ஒளிகெறிக் கட்டுரை இடிை : 1. அராப்பயில் நுண் இடை. 2. பணியுறத் தோன்.அறும் துடங்கு இடிை. ஒளி : வாள் இணையோர். f கண் : கண்மலர் அம்பு மாள் முதிர் நோக்கு வேல் தான் திகழ்கண். கரம் : ஒங்கு வ8ளக் கரம். கொங்கை : செப்புற்ற கொங்கை. நகை : (பல்) கதிர்த்த நகை, மினலூர் நகை, துதல் : (நெற்றி) சிலை மலி வாணுதல். புருவம் : அணிகாமர் கரும்புருவச் சிலை. வளை : எடுத்தணிகை ஏஅறு இனவளே. விரல் : பந்து ஆர்விரல் 1. அமரப்புல்லும் மினலுTர் நகையவர். 2. சேயிழையார் தவம் செய்த புல்லங்கள். 8. தில்லைத் தேற்ருர். 4. மென் தோகை அன்னர். 3. பரத்தையரும் தலைவனும் (IX - 3) பக்கம் 166. தலைவன் பரத்தையர் சேரியில் சென்ற பொழுது அப் பரத்தையர் அவனேத் திக்குகள் தோறும் சூழ கின்அ பிடித்துக் கொண்டிார்கள். 4. பரத்தையரைக் குறிக்கும் சொற்கள் (Ix-4) பக்கம் 166. அணிவாள் இ&ளயோர், ஒங்குவளேக் கரத்தார், செப் புற்ற கொங்கையர், தில்லைநகர் வாய் இ8ள்யர்.