பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

− −w !! அகப்பொருட்பகுதி கo. பிற 10. 1. அலர் : பழிச்சொல் (X - 1) பக்கம் 165, பரவர்த களவு அம்பல் எனப்படும். அம்பல் பலரால் அறியப்பட்டால் அது அலர் எனப்படும். 曹 அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு.” 18O (அலர் என்பது பழிச்சொல்) தோழி தலைவனே எதிர்ப்பட்டு .ே இரவில் வரவேண் டாம். அங்ஙனம் வருவது எங்களே வருத்துகின்ற அ ! எனக் கூறிப் பின்னர், பகலிலும் வரவேண்டாம் ஏனெனில் அங்ஙனம் பகலில் வந்தால் நீ வருவது அலகுக்கு இடமா கும் எனத் தலைவனிடம் கூறுகின்ருள். 2. கட்டுவித்தியின் வெறி فا-لا-تاري. (X - 2) பக்கம் 165. 1. செவிலியும், தலைவியும் ஏதிலார் துாதுகண்டு அழுங்கிய தலைவியைசி செவிலி பார்த்து இவள் முன் மாதிரி இல்லை. இவ்வாஅ மெலி தற்குச் சேயினது ஆட்சியிற் பட்டனள் போலும்” என் அறு தலைவியின் மெலிவைக் கண்டு கூறினள். 282 12. செவிலியும் கட்டுவித்தியும் தலைவியின் மெலிவு கண்டு செவிலி 'தலைவியின் நோயைத் தெரிந்து சொல்லுமின்' எனக் கட்டுவித்திக்கு உரைத்தாள். 283. 3. தோழியும் கட்டுவித்தியும் "எம்மிடத்தில் உண்டாகிய காணினேயுங் தள்ளி, எங் குடியினையுங் குற்றப் படுத்தி அல்லவோ ? இக்கட்டுவித்தி கிற்கப் புகுகின்றது.” என்று தோழி கலக்கமும் அறு கின்ருள். 4. கட்டுவித்தி நெற்குறி விளக்கியது “மயில், சேவல், வேல் இவை நெல்லின் வடிவில் தோன்ற உள்ள படியால் முருகணங்கு ஒழியப் பிறி