பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 34 திருக்கோவையார் ஒளினெறிக் கட்டுரை தொன்று மில்லை." எனக் கட்டுவித்தி கெற்குறி காட்டிக் கூறினள். 285. 5. வெறி ஆட்டு கட்டுவித்தி முருகணங் கென்று கூறக் கேட்டு, 'இப் பிள்ளே இக்குடியில் பிறந்து கம்மை இவ்வாறு கிற்பித்த பண்பினுக்கு வேலன் புகுந்து வெறியாடுக." என்று தாயார் வேலனே அழைத்தாள். 386. 6. வெறி ஆட்டுக்குத் தலைவி அஞ்சி வருந்தியது. “வெறி ஆடி விளர்ப்பு போகாவிட்டால் அயலார் என்ன சொல்லுவார்கள். விளர்ப்பு ஒழிந்தால், தலைவ ணுக்கு நாம் என்ன சொல்லுவது; இருவாற்ருனும் உயிர் வாழ்தல் அரிது.” என்று கினேந்து தலைவி வருந்தினள். 987. 7. தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தல் இங்ஙனம் கினைத்த தலைவி நாண் துறந்தும் வெறி விலக்குவிப்பேன் என்று தோழியைக் கொண்டு வெறி விலக்கு விக்க கினேத்தாள். 288. 8. அறத்தொடு நிற்றலைத் தலைவி தோழிக்கு உரைத்தல். வெறிவிலக்கை கினைத்த தலைவி எனது வாயையும் மனதையும் பிரியாத இறைவனது தில்லேயை வாழ்த்து வாரைப் போல நான் அாயன்; சூளுறவையுந் தருவேன்; அயலார் ஏசுக; ஊசி நகுவதாக, யாயும் வெகுளுவாளாக! யுேம் முனிவாயாக, கிகழ்ந்ததைக் கூறுவேன். கேட்பாயாக' என்று தோழியிடம் கூறினள். 289. காங்கள் வண்டல் செய்து விளையாடிக் கொண்டிருந்த போது, 'யான் விருந்து' என்று கூறி ஒரு தோன்றல் வந்து கின்றபொழுது கடல் அலே என்னேக் கொண்டுபோக அவன் அலேயினின் ஆறு என்னே எடுத்து, மீட்டான் என்று தலைவி தோழியிடம். கூறி அறத்தொடு கின்ருள். 290.