பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க . அகப்பொருட்பகுதி Z35 9. கலவியின் குறிப்பை அறிந்த கோழி தலைவனுக் குப பழிவராமல் மறைத்துக் கூறுமா அறு என்ைே இவ்னத் கான் தலைவியைப் பாதுகாத்கல் தோன்றக் கூறின் கி. 391. .0. வெறி விலக்கல் வெறிக்களத்தே சென்று வேலனே நோக்கிப் “ப்ன லிடிை வீழ்ந்து கெடப்புக, வங் தெடுதஅ உய்த்தவன் கிற்கப் பிறிதோ ருபாயத்தைக் கருதும் கின்னேப் போல இவ்வுல கத்தில் இல்லை' என்று கூறித் தோழி வெறி விலக்கினள். 292 11. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல் காங்கள் புனங் காத்த போது ஒரு யானே வந்து 'உன் மகளை ஏதம் செய்யப்புக்கது; அதுகண்டு அருளுடையான் ஒருவன் ஓடிவந்து யானேயைக் கடிந்து அவள் உயிரைப் ப்ாதுகாத்துப் போயினன்' என்று தோழி செவிலியிடம் கூறி இனி அடுப்பது செய்வாயாக என்றனள். 293 12. நற்ருய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல் இ8ளயவளாகிய இவளே என் சொல்லிப் புகழுவோம். :இரண்டெயிறு முளையாத இளமைப் பருவத்தே அறிவு முதிர்ந்தாள்.' என்று தலைவியின் கற்புத் தோன்ற கற்ரு யிடம் செவிலி அறத்தொடு கின்ருள். 2.94 13. தேர்வரவு கூறல் கற்ருய்க்குச் செவிலி அறத்தொடு கின்ற பொழுது தலைவனுடைய தேர் ஒலி கேட்ட தோழி உவகையோடு சென்று தலைவியிடம் தலைவனுடைய தேர்வரவு கூறினன். —395. வெறியாட்டின்போது வாத்தியம். (X - 2(14) முருகியம் - முருகனுக்குக் கொடுக்கின்ற வாத்தியம் " (பழைய உசை'