பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 6ئۃ ھ 3. குறி இடம் கூறல் (x - 3) பக்கம் 169. 1. தலைவி தழையை விரும்பினள் என்று உரைத்த தோழி ஆங்கவள் (தலைவி) விளையாடுமிடத்து ஒரு இபாழில் கதிரவன் நுழையா இருளாய் நடுவண் ஒரு பளிக் குப் பாறையைக் கொண்டுள்ளது. அவ்விடத்து வருவா யாக,' என்று தோழி தலைவனுக்குக் (பகற்) குறி இடம் கூறினள். A 16 2. யாங்கள் சந்தனச் சாந்தணிந்து சுனேக் காவிகள் சூடித் தோகை துயிலும் வேங்கைப் பொழிற்கண் விளையாடு வோம். அவ்விடித்து கின் வரவு அறிய மயில் எழுப்பு வாயாக' எனத் தோழி இரவுக் குறி இன்ன இடத்து என்று தலைவனுக்கு உரைத்தன ள். 754 3. பொன் போலும் கிறைந்த நல்ல மகிழின் பூவிழ அவை விழுகின்ற ஓசையை நீ செய்யும் குறியாகத் தெரிந்து பாம் விரும்பும் மிக்க இருளில் நான் தலைவியைக் கொண்டு வருவேன். .ே குறியிடத்து வந்துகில்' என்று தோழி தலைவனுக்குக் குறி இடம் கூறினள். 2 : 0 (இது உடின் போக்கு) 4. தோழியும் தலைவியும் தலைவனும் (x - 4) 56Ծէք, அருந்தழை, ஆரத்தழை, சர்க் தழை, கொய்தழை, காகத் தழை (சுர புன்னேத் தழை) பூமென் தழை, மணிகிறப் பூந்தழை, மாங் தழை இவை போல்வன. பிற ஒளிநெறியிற் காணலாகும். தழை கிடைக்கும் இடம். திருக்குற்ருலத்து அசோகப் பொழில் உள்ள மலேயில் அல்லது வேறு இடத்தில் கிடைக்காது. மலயத்தில் (பொதியமலையில் ஆரத்தழை, சத்தனத் தழை) கிடைக் கும். கயிலைமலை மேல் அல்லது தலைவன் எளிதில் தந்த தழை வேறு இடத்தில் கிடையாது.