பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 1.97 கழையை அணிவது மணி சிறப் பூந்தழையை அரையில் அணிவர் ம4ளி . 5. மடல் (x-5) பக்கம் 172 எழுதுதலும் ஏறுதலும் 1. யார் டேல் ஏறுவர் என்பது. மகளிர் தமது ஒளி விசும் கண்ணுகிய வலேயை வீசின. போது அதைக் கண்டு தமது உள்ளம் ஆகிய மீனே இழந்தவர்கள் மடல் ஏறுவர். - எங்ங்னம் ஏறுவர் ஈசனுடைய திருற்ேறையும், எருக்கம் பூவையும் அணிந்து கையில் தன்னுடைய படத்தையும், தான் காதலித்தவளுடைய படத்தையும் எழுதி அப்படத்தைக் கையிலெடுத்துக் கொண்டு பனேமடலால் சினம் கொண்ட குதிரை போன்ற உருவம் அமைத்து அதில் ஏறிக் கொண்டு அவளுடைய ஊர் வழியே செல்வார். தழையும் தோழியும் தலைவனும் தலைவியும் தலைவி மீது காதல் கொண்டி தலைவன் தான் கொண்டு வந்த 'தழையை ஏற்றுக் கொள்ளும்படி தோழியை வேண்டின பொழுது அவள் அதை வாங்க மறுக்க, தழை வாங்கா விட்டால் நான் மடல் ஏறுவேன்' என்.று தலைவன் கூறினபோது, ே பனே மரத்தை வெட்டி மடல்மா செய்தால், அதல்ை பனே மரத்தில் கூடு கட்டியுள்ள பறவையின் முட்டை எல்லாம் அழியுமல்லவா. அது உன் அருளுக்குத் தகுமா?’ என்று தோழி தலைவனிடம் கூறினுள். பின்னர், தோழி தலைவியிடம் சென்று தலைவன் கொண்டுவந்த தழையை ஏற்றுக் கொண்டால் நமக்குப் பழி ஏஅறும். ஏற்றுக் கொள்ளா விட்டால், அவன் மடல்மா ஏறுவேன் என்கின்ருன்.