பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருக்கோவையார் ஒளிதெறிக் கட்டுரை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆயினும் தலைவன் கம்மை அன்று நாம் சங்கோய் மலையில் புனம் காத்திருந்த போது கம்மை எதிர்த்து வந்த மலேபோன்ற யானையைத் தோற்பித்தவர்க்கு நாம் பிரதி உதவிய்ைசி செய்ய வேண்டும்” என்று தலைவிக்கு கினேவு ஊட்டித் தழையை ஏற்கும்படி செய்தாள். செய்தபின் தலைவனிடம் சென் அறு தந்த தழையை யான் தலைவியிடம் கொடுத்து அவளே ஏற்கும்படி செய்தேன். அவள் அது (தழை) வாடும் என்.அறு கருதாஅ அதை அரைத்துப் பூசிற்ை போலத் தன் மேனி முழுவதும் மகிழ்ச்சியுடன் அணேத்துக் கொண்டிாள்' என்று தெரிவித்தாள். _ பின்னர், அருந்ததி காணும் அளவும் தழையை வாடாமல் வைத்து அத்தழையைப் பற்றுக் கோடாகக் தலைவி ஆற்றியிருந்தாள் என, மனமுரசொலி கேட்ட தோழி தலைவியைத் தன் உள்ளே மகிழ்ந்து கூறிள்ை. பின்னும் ஒரு முறை தலைவி (தலைவனுடைய ஒழுக்கத்தைச் சிறப்பித்துத்) தனக்கு முன்னர் புனத்தில் மாந்தழையை எந்திவந்த அவர் எ ன் நெஞ்சில் விலக்கினும் விலங்காது இருக்கின்ருர் எனக் கூறினள். 6. தூது (X - 6) பக்கம் 173. 1. “ஒரு அாது வந்து தோன்.அறுகிறது. அ.அ. இன்னர் துாது என்று தெரியாது” என்று தலைவிக்குத் தோழி கூறினள். 2. அயலாரி அாது, காதலர் அாது வரவில்லை. அவர் என் செய்யக் கருதியுள்ளார்” என்று கூறித் தலைவி கவலை உற்ருள்.-281. 7. பாணனும் விறலியும் (X-7) பக்கம் 174. 1. தலைவன் பரத்தையர் மாட்டுப் பிரிந்து கிற்கத் 'தலைவி தனியாக இருந்ததை அறியாமல் விறலியும் பரணனும் தலைவர்க்குத் துயில் எழு மங்கலம் பாடி வந்து வின் ருசி' எனத் தோழி பாணன் வரவைத் கலேவிக்கு உரைத்தனன்.