பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 13 10. அருள் (18) ('சிவன் அருள் என்னும் தலைப்பும் பக்கம் 6 பு'ர்க்க") அன்பு, அருள், ஆாருள், அருள் தரும் இன்சொற்கள், இன்னருள், கண்ணின் இன்னேக்கருள், சிற்றம்பலத்தார் ஆகும் பேரருள், இல்லைத் தொல்லோன் அருள், தில்லே முன்னேன் அருள், பேரருள், மெய்யருள், விள்ளா அருள் - இவை கூறப்பட்டுள. 11. அன்பு (14) அன்புடை கெஞ்சம், ஆய்தக்த அன்பு, இயல் மன்னும் அன்பு, ஈசற்கு யான் வைத்த அன்பு மெங் கொண்ட அன்பு வில்லிகைப் போதின் விரும்பா அரும் பாவியர்கள் அன்பு (காமன் கையில் பூ அம்பாலே மகளிரை விரும்பாக அரிய :ாவத்தை யுடையவர்கள். செய்த அன்பு) - இவ்வாறு அன்பு என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. 12. ஆகாயம் (106) (பஞ்ச பூதம் என்னும் தலைப்பும் பார்க்க). அம்பரம் உயர் வானம், செவ்வானம், கெடுவானம், ான், வானக் கடல், விசும்பு, விண் - கூறப்பட்டுள. விண்ணில் கட்சத்திரங்கள் விளங்கி ஒளி வீசும். 13. ஆடை உடை (5) கலிங்கம், செம்பட்டு, வெள்ளேப்பட்டு கூறப்பட்டுள, பின்னும் செம்மலர்ப்பட்டும் (அழகிய செய்ய பூத்தொழிற் ட்டு) கூறப்பட்டுள்ளது. 14. ஆதிசேடன் (6) திருமாலுக்குப் பள்ளிக்கு இடமாகும். 15. ஆயுத எழுத்து 17) ஆஃதே, எஃகம், எஃகு, பஃருமரை இவை வந்துள. -4- --- --4 'பாவம் - எண்ணம்.