பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 16. ஆவா (18)

  • ... а •ч. i 轟 H H ■ -- - இச்சொல் இரங்கற் குறிப்பாகவும் வியப்பக் குறிப் பாகவும் வருகின்றது.

17. இசை (19)

  • ஏழிசை சூழல் : கற்போருக்கு அவர் உடல் கலனே மெலிவிக்கும் படியான அவ்வளவு கஷ்டத்தைத் கான் கூடியது இசை என்பது தெரிகின்றது.

18. இந்திரன் (20) சிவனும் இந்திரனும் என்னும் தலைப்பைப் (பக்கம் 25, பார்க்க. 19 இரவு (29) அரை இரவு, எல்லி, கங்குல் - என இரவு விளக்கப் பட்டுள்ளது. இரவு மிக்க அச்சத்தைத் தருவது; சிங்கத்துக்கும் யாளிக்கும் பயப்பட்ட யானேகள் ஒரிடத்தில் திரண்டு கின்றன, அவ்விடத்தினின்.றும் புடிைபெயராத மிக்க அசிசத்தை இருள் தரும்; சேவல் தன் குஞ்சுகளோடே தன் பெடைக் குருகையும் தன் சிறகொன்ருலே ஒடுக்கி, மிக்க பணியை (குளிரை)த் தாங்கி கிற்கும் இரவு; பொல் லாத இரவு - என்றெல்லாம் இரவு விளக்கப்பட்டுள்ளது. 20. இருவர் (23) விண்ணிற் பறந்து விண்ணக் கடந்த பிரமனும் பூமியைத் தோண்டிச் சென்ற திருமாலும் ஆகிய இவர்கள் மிக்கார் (பெரியார்) இருவர் எனப்பட்டுள்ளார்கள் 21. இருள் (24) 1. அல்படு காடு, இருட்டு, இருள், செறி இருள், ஆாங்கிருள், கள்ளிருள், நாட்டம் புதைத்தன்ன கள்ளிருள்,

  • குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, தாரம் என்பன ஏழிசை. தொல். பொ - மெய்ப்பாட்டியல். 5