பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை நல்ல விதியை யுடையோர் சிற்றம்பலத்துப் பெருமா னுடைய திருவடியை கினேத்துத் தியானிப்பார்கள். 37. எண்கள் (42) அசை, ஒன்று முதல் எட்டு வீரை, ஆயிரம், மூவாயிரம், பல், பல, பின்னும் ஒன்று முதல் எட்டு வரை வரிசையாக, - வந்துள. இவற்றின் விவரம் ஒளி கெறியிற் காணலாம். 38. எதிர் மொழிகள் (43) அது - இது, ஆலம் - அமிர்அ, இங்கு - அங்கு, இரா - பகல், இன்பம் - துன்பம், உள்ளும் - புறமும், கனவு - கனவு, கீழ் - மேல், குணம் - குற்றம், பின் - முன் , புகழ் - பழி, பேடை - ஆண், பொய் - மெய், முடி - அடி, - முன்னும் - பின்னும், வருவன - செல்வன. - இவை போல்வன 8ே எதிர் மொழிகள் ஒளி கெறியிற் காணலாகும். 39. ஒர், ஒர், ஒரு என்னும் சொற்களின் ஆட்சி (44) ஒர் ஆகம், ஒர் கூட்டம், ஒர் விடலே, ஒர் திருமுகம், ஓர் பித்தி, ஒரு மான், ஒரு வாசகம், - இவை போல்வன சில ஒளி நெறியிற் காணலாகும். o 40. ஒரு சொல், சொற்ருெடர் இரு பொருளில் வந்துள்ள இடங்கள் (46) இகல் குன்ற வில்லில் 1. இகல் குன்ற - பகை குறைய. 2. -ற வில் - மலையாகிய வில்