பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 143 ஆவியன்னர் 37 1. ஆ.வி-உயிர் போன்றவர் ஆவி - உக 2. (தாமரை)க் தட்ாகம். போன்றவர். (ஆ.வி - η ή ίλ",υ) தில்லைக்கண்ணுர் கமலத்தேவி 41 1. தில்லைக்கண்ணுர் - சிவன், (சிவனும் இலக்குமியும்) 2. தில்லே-கண்ணுர் (கமலத் தேவி = தில்லைக்கண் -ஆர்-கமலத் தேவி - தில்லையில் கண்ணிற்கு கிறைந்த இலக்குமி. மருங்கண்ணனையதுண்டோ 53 2. மருங்கண்-1- அனேயது - உண்டோ. -மருங்கண். (அணித்தாகர் அனேயது உண்டோ.

  1. .

3. மருங்கு அண்ணல் - கையது - உண்டோ - ாருங்கு (புனத்தின் மருங்கு), அண்ணல் (தலைவன்) கயது (கைந்தது) உண்டோ. a இனியவர்க்கே 89 சீ. வேண்டியவர்க்கே. 3 இனி - அவர்க்கே. ஆரத்தழை கொடு வந்தார். 97 1. ஆர் (யார்) - அக்கத் தழையைக் கொண்டு வங் தார். 2. ஆரத் (சந்தனத்) + தழை கொண்டு வந்தார். (ஆரம் - சந்தனம்)