பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 46 திருக்கோவையார் ஒளிதெறிக் கட்டுரை வன்னி வளைத்த வளர்சடை 317 2. வன்னித் தளிரால் குழப்பட்ட நெடிய சடிை 2. தீயை வளர்த்தாற் போலும் சடை உலவியலாத்தனம் 365 1. ஒரு ஞான்.அறும் தளர்தல் இல்லாத முலைகள் (தனம்-முலே) 2. ஒரு ஞான்.அறும் கேடில்லாத பொருள் (தனம்பொருள்) இவை போல்வன பிற ஒளிநெறியிற் காணலாம். 41. ஒரு பொருள் இரட்டைச் சொல் (X-45) ஒத்த கேர், தடமால் இவையிரண்டும் ஒரு பொருளைக் குறிக்கும் இரட்டைச் சொற்கனாக வந்துள்ளன. 42. ஒரு பொருளைக் குறிக்கும் பல சொல் (X - 48) தேன்-கள், கறவம், பிரசம், மது, வேரி மதில்-இஞ்சி, புரிசை விஷம்-கடு, விடம், கஞ்சு. அழகு - அணி, காமர். 5. சந்திரன் - கதிர், சுடர், சோமன், திங்கள், பனிக்கோடு, பனித்துண்டம், பிறை, மண்டலம், மதி. ஒலிக் குறிப்பு 49 சலக்கென, அண்ணென, தேதேயென, இழுமென என்னும் சொற்கள். ஒலியைக் குறிக்கும் சொற்கள்.

1 மணிவாய் திறக்கிற் சலக் கென்பவே' (57) என்பதில் தலைவி வாய் திறந்தால் முத்தமணி சலக்கினன் லும் ஒலியுடன் விழுமோ எனத் தலைவியின் வாய் மொழி பெருக தலைவன் கூறுகின்ருன். i