பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 147 2. மலர்க் காந்தகிளப் பாக்தளென் டி எண்ணித் துண்ணென்று ஒளித்துக் கண் புதைத்துப் பதைக்கும்" 238) என வருவதினின் அம் அண்ணென்ற ஒலி அச்சத்தைக் குறிப்பது என்பது தெரிகின்றது. ■ 8. தே தே" யென என்னும் ஒலி வண்டு தேன் பருகிச் செய்யும் ஒலி. * " வண்டு தண்தேன் பருகித் தே தே எனும்' (82) 4. "இழுமென" என்னும் ஒலி தேன் ஒழுகும் இழும் என்ற ஒலியைக் குறிக்கின்றது. பெருந்தேன் இழும் என்.அ இருல் கழிவுற்அ' (252) 44. ஒளி (சுடர் பார்க்க) (50) 1. அளவில்லாத ஒளிகள் விரியா கிற்கும் (ஆழியா இய) படிை. ஐ. உவா காளின் மதியை ஒத்து விளங்கர கின்றது. ஒளி சிறந்த முகமானது. 3. கான்னே ஒரு பொருளாகப் புகுந்து ஆண்ட பெரு மான் ஆனவர். இந்திரன், திருமால், பிரமன் இவர்களுக்கு இருளாக இருக்கும் ஒளியாகத் திகழ்வர். 4. மேகங்களையும் நட்சத்திரங்களையும் பரப்பி ஆகாயம் விளங்கும். 5. அளவில் ஒளி, கள பத்து ஒளி, தில்லையின் ஒளி, பளிங்கு அடுத்த ஒளி, பிறங்கும் ஒளி, பொங்கொளி, மதிக் - கூற்ப்படுவன. இவற்றின் விரிவை ஒளி நெறியிற் காணலாம்.