பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 45. ஒன்று, ஒன்றும், என்னும், சொற்களின் ஆட்சி (51) ஊழின் வலியஅ ஒன்அணு, கைக்குன்று ஒன்று உரித்து; பற்கிருன்றிலார்; ஒன்றும் வாய் திறவார். இவை போல்வன சில ஒளிநெறியிற் காணலாம். 46. கங்கை (52) சுழியாவரு பெருர்ே, தெள்வன் புனல், தெள்ளம் புனற் கங்கை, பெருர்ே, பெரும்புனல், பொங்கும் புனற் கங்கை, மீன் தோய் புனற் பெண், வியன் கங்கை, விரி திரையின் நாரி - என்றெல்லாம் கங்கை விளக்கப் பட்டுள்ளது. 47. கடல், கழி (58) அகலோங்கு இருங்கழி, அலே ர்ே, ஆர்க்கும் செறி கடல், ஆர்கலி, ஆழ்கடல், ஆழி, எற்றும் திரை, ஏழி யன் ருழ் கடல், கருங்கழி, கலிர்ே, கனே கடல், கார்க்கடல், கார்த், தரங்கம், கீழ்கடல் (Bay of Bengal), சுருக்கடல், சூழ் கடல், செறி கடல், திரை பொருர்ே, திரைவாரி, தெண் கடல், மாக்கடல், முக்ர்ே, மேல் கடல் (Arabian Sea), வங்கம் மலி கலிர்ே, வாரி - என்றெல்லாம் கடலும் கழியும் கூறப் பட்டுள. 2. தன் கிரணங்களேசி சுருக்கிக் கொண்டு சூரியன் கடலையுற்ருன் எனசி சூரியன் அஸ்தமனம் விளக்கப் பட்டுள்ளது. கீழ்க்காற்று மிகுதலால் புலியூரில் (தில்லை யில் - சிதம்பரத்தில்) கரைமேல் வந்து ஏறும் கடல் - என்ற தல்ை மணிவாசகர் காலத்தில் கடல் சிதம்பரத்தின் அருகில் இருந்தது டோலும் ! 3. (1) கடலில் சங்குகள் ஒலிக்கும், (2) சங்கி லிருந்து முத்துக்கள் வரப்பெற்றன. (3) கடலில் கப்பல் கள் படகுகள் நிறைந்திருந்தன. சுரு மீன்கள் உலவின.