பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 1. அம்பலத்தில் ஆடுகின்ற ஒப்பு இல்லாதவ னுடைய திருவடிகளே கினேந்தவர் போல, நன்மைக்கு எல்லேயில்லாத தன்மையர் ஆவர் மிகக் கற்ருேர். 2. இல்லைப் பெரியோனுடைய கிருவடிக்கண் அன் புற்றவர்கள் அடையக் கூடிய நன்மையைக் கல்வி யானஅ கரும். ஆதலால் ஒஅதுதலால் மிக்காரை அடைந்து எல்லா அால்களேயும் உணர்தல் உற்று கன்மை பெற வெளி இடங்களுக்குப் போக வேண்டும்- இவை தமக்கு உரிய பாடற்பகுதிகளே ஒளிநெறியிற் காணலாம். 51. கற்பு (56) உயிரும் உடம்பும் போல் ஒருவரை ஒருவர் இன்றி யமையாமையால் கரிய, வாள் போலும் கண்ணே உடை யாளின் கருத்தைக் (தலைவர்) கடவார்; தாமரைப் பூவைசி சேர்ந்த தேனும், சந்தன மரமும், தம் பெருமையைப் புலப்படுத்தினும் போல இயைந்து, தலைவியின் கற்பு இடத்தே (அவளது வழிபாட்டின் கண்) தலைவர் கிற்பர். 2. தலைவி தெய்வத்தைப் பணிந்தறியாள். 3. காண் ஆனது கற்புப் போல் சிறந்தகன்று. 4. தலைவியின் கற்பு வடமீனம் அருங்ததியின் கற்பினும் சிறந்தது. இளுைடைய கற்பு நமக்குத் தாயாம் இயல்பை உடையது. இவளுடைய (காணம் முதலாகிய) இயல்புகள் கல்ல தன்மையன. இவற்றுக்குரிய பாடல் பகுதி ஒளி இநறியிற் காணலாம். 52. காடு (X - 58) அழற்கடம், அழற்கான், அல்படு காடு, பொங்கு வெங் கான், கடம், கானகம், வனம், வெம்மைக் கடம்-எனக் 睡 躍 軌 H காடு கூறப்பட்டுளது.